Breaking News

Tag Archives: Accident

16 வயதில் மோட்டார் சைக்கிள்!! அதி வேகத்தால் பலியான சிறுவன்

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகநேரியில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தொன்றில் 16 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். சுற்றுலா விடுதி வாகநேரியைச் சேர்ந்த நா.ததுஷன் வயது (16) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர், வாகநேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டதன் பின்னர் தமது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணத்த போது மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டினை …

Read More »

மது போதையின் உச்சம்!! கிளிநொச்சி முறிப்பு பகுதியில் கோர விபத்து!! இரு இளைஞர்கள் பலி! ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி முறிப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததுடன் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிப்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரே குறித்த விபத்தில் சிக்கியுள்ளனர். குறித்த பகுதியில் காணப்படும் வீதி வளைவில் வேக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.   குறித்த விபத்தில் …

Read More »

கட்டுப்பாடற்ற வேகம்..! யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்ற இளைஞனை பந்தாடிய கார்!! வீட்டு மதில் மீது மோதி நின்றது!! 19 வயது இளைஞன் ஆபத்தான நிலையில்

யாழ் அராலி பகுதியில் காருடன் துவிச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த வரதராசா நிதுசன் (வயது 19) என்பவரே முகம் மற்றும் கை, கால் எலும்புகள் முறிவடைந்த நிலையில் நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். காரானது குறித்த இளைஞனை மோதிவிட்டு வீதியை விட்டு வெளியே பாய்ந்து சுமார் …

Read More »

கோர விபத்து!! உயிர்ப்பலி வாங்கிய டிப்பர்!

வவுனியா பறண்நட்டகல் பகுதியில் இன்றையதினம் காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். வவுனியாவிலிருந்து ஓமந்தை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிளும், ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த தங்கராஜா பால்ராஜ் (60) படுகாயமடைந்த நிலையில் நோயாளர்காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இதேவேளை குறித்த விபத்தினால் கட்டுப்பாட்டை இழந்த …

Read More »

கிளிநொச்சியில் கோரவிபத்து – ஒருவர் பலி!! இருவர் படுகாயம்

கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 8.40 மணியளவில் இடம்பெற்றள்ளதாக ஜெயபுரம் பொலிசார் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் யாழ் வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியில் தரித்து நின்ற பார ஊர்தியுடன் யாழ் நோக்கி பயணித்த வான் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த …

Read More »

19 வயது இளைஞனின் உயிரைப் பறித்த டிப்பர்

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி மாவடிச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை பகல் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசிக்கும் நாஸர் நஜாத் (19) என்ற இளைஞரே குறித்த வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மாவடிச்சேனை பாடசாலை வீதியில் இருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சமயத்தில் மட்டக்களப்பு பகுதியில் …

Read More »