Breaking News

Monthly Archives: October 2020

ரூபாய் நோ ட்டு களில் 28 நா ட்க ள் உ யிர்வா ழும் கொ ரோ னா!. இவற்றினை எப்படி அ ழிக்க லாம்?..

ரூபாய் நோட்டுக்கள் மற்றும் மொபைல் போன்கள் போன்றவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் மற்றும் எப்போதும் எங்கும் எடுத்துச் செல்பவைகள். ஆனால் இத்தகைய முக்கியமான பொருட்களின் மேற்பரப்பில் கொ ரோ னா வை ர ஸ் 28 நாட்கள் வரை உ யிர் வாழ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எதில் எவ்வளவு காலம் கொ ரோ னா வை ர ஸ் உயிர் வாழும்? 20 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் …

Read More »

முல்லையில் மறிக்க முற்பட்ட பொலிசாரை நசுக்கிக் கொன்ற உழவு இயந்திரச் சாரதி!!

முல்லைத்தீவு சிலாவத்தை முதன்மை வீதியில் இன்று (15) இரவு இடம்பெற்ற விபத்தின்போது வீதிப்போக்குவரத்து கடமையில் இருந்த பொலீசார் ஒருவர் உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய கேமந்த என்ற வீதிப்போக்குவரத்து பொலீஸ் உத்தியோகத்தர் வீதியில் கடமையில் நின்ற வேளை வெளிச்சம் இன்றி வந்த உழவு இயந்திரத்தினை மறித்த போது வேக கட்டுப்பாட்டினை இழந்த உழவு இயந்திரம் பொலிஸார் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது காயமடைந்த பொலீஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் முல்லைத்தீவு மாவட்ட …

Read More »

நாடு எங்கே போகின்றது!? 15 வயது சி றுவ னுடன் உ ல்லா சம்!! பிரத்தியேக வகுப்பு ஆ சிரி யையை வலைவீசி பிடித்த பொலிசார்

15 வயது சிறுவனிடம் த கா த மு றையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் 27 வயது பகுதிநேர ஆசி ரியை வெலிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறு வன் மற்றும் அவனின் பெற்றோர் வழங்கிய மு றைப்பாட்டுக்கு அமைய குறித்த ஆசி ரியை கைது செய்யப்பட்டுள்ளார். நடந்தது என்ன?? மாத்தறை வெலிகம பகுதியில்‌ தனியார்‌ வகுப்பு நடாத்தி வந்த ஆசி ரியை ஒருவர், தன்னிடம் கல்வி பயின்ற 15 …

Read More »

கொ ரோ னா வை ர ஸ் குறித்து புதிய அ தி ர்ச்சி தகவல்கள்! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!…

சர்வதேச அளவில் கொ ரோ னா தொ ற் றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.80 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், அவுஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கொ ரோ னா(SARS-CoV-2 ) வை ர ஸானது காகிதம், கண்ணாடி மற்றும் பிற பொதுவான மேற்பரப்புகளில் பல வாரங்களாக உ யி ருடன் இருக்கும் என்கிற புதிய ஆய்வு செய்தியை வெளியிட்டுள்ளனர். அஸ்திரேலியாவின் உயர்மட்ட உயிர் பாதுகாப்பு ஆய்வகத்தின் ஆய்வு, ரூபாய் நோட்டுக்கள், …

Read More »

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. செட்டிகுளத்திலிருந்து வவுனியாவிற்கு பயணத்தை மேற்கொள்வதற்கு தயாராக இருந்த இ.போ.ச பேருந்து மீதே இவ்வாறு மரம் விழுந்துள்ளது. எனினும் இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என இ.போ.ச பேருந்தின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக இந்த …

Read More »

ட்விட்டரில் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக ட்ரெண்டாகும் ஹேஷ்டேக், 800 திரைப்படத்திற்கு சோதனை!..

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக விளங்குபவர், அதுமட்டுமின்றி மிக சிறந்த நடிகராகவும் வளம் வருபவர். இவர் நடிப்பில் சமீபத்தில் OTT-யில் வெளியான திரைப்படம் க.பெ.ரணசிங்கம் சிறந்த விமர்சனங்களை பெற்ற இப்படம் வசூலில் புதிய சாதனைகள் படைத்தது வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான முத்தையா முரளிதரன் வாழக்கை வரலாற்று திரைப்படமான 800-ல் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்து மோஷன் போஸ்ட்டர் …

Read More »

காட்டக்கூடாத இடத்தை பளீச்சென காட்டிய சிக்னல் நடிகை – ரசிகர்கள் ஷாக்..!

ஓவர் நைட்டில் ஒபாமா என்ற வாசகத்தில் நம்பிக்கை இருக்கிறதா. அந்த வாசகத்தை நிரூபித்துக் காட்டியவர் தான் பிரியா பிரகாஷ் வாரியர். ஒரு அடார் லவ் எனும் படத்தின் மூலம் ஒரே ஒரு கண்ணடிக்கும் காட்சியில் நடித்து மொத்த இந்திய ரசிகர்களை கவர்ந்தவர் பிரியா வாரியர். அந்த ஒரு படத்தின் மூலம் அதிர்ஷ்டம் அடித்து தற்போது பாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழிகளிலும் நடித்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக பிரியா பிரகாஷ் வாரியர் …

Read More »

30 நாள் பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி 15 வயது சிறுமியை **ஆக்கிய சாமியார்!?

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வைத்தியம் செய்வதாக கூறி க ர் ப்பமாக்கிய போலி சாமியாருக்கு மக்கள் தர்ம அ டி கொடுத்த ச ம் பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர், தன்னை மந்திரவாதி என்று கூறி கொண்ட அவர் பூஜைகள் மூலம் உ ட ல் நல கோளாறுகளை சரிசெய்வதாக கூறி அங்குள்ள மக்களை ஏ மாற் றி …

Read More »

உங்கள் ஆண்மை ஆரோக்கியமாக உள்ளதா? என தெரிந்துகொள்ள வேண்டுமா?.. ஒரு டம்ளர் நீர் போதும்!

ஆரோக்கியமான வி ந் து எண்ணிக்கை என்பது ஒரு ஆரோக்கியமான நிலை மற்றும் குழந்தைக்கு தந்தையாவதற்கான அறிகுறியாகும். இன்றைய காலக்கட்டத்தில், ஏராளமான தம்பதிகள் கருத்தரிக்க முடியாமல் மருத்துவரை சந்தித்து கருத்தரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். கருத்தரிக்க முடியாமல் போவதற்கு பெண்கள் மட்டும் காரணமாக இருக்கமாட்டார்கள், ஆண்களும் காரணமாக இருக்கலாம். ஒரு பெண் கருத்தரிப்பதற்கு ஒரு ஆணின் வி ந் தணு க்களின் நிலை மற்றும் எண்ணிக்கை போன்றவை மிகவும் முக்கியமானவை. பின்பற்ற …

Read More »

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ க் கி ல் தொ ங் கி த ற் கொ லை செ ய் து ள்ளார். இச் சம்பவம் இன்று (14.10.2020) காலை 7 மணி தொடக்கம் 8.45 மணி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்து காலை 6.30 மணியளவில் 3 வயது , 7 …

Read More »