Breaking News

Monthly Archives: August 2020

வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்யுமாறு கோரி ஆர்பாட்டம்!!!

வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்யுமாறு கோரி அப்பகுதி மக்களால் ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. செட்டிகுளம் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை 8.30 மணியளவில் குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் கருத்து தெரிவித்த பொதுமக்கள், செட்டிகுளம் வைத்தியசாலையில் பல நிர்வாக குறைபாடுகள் காணப்படுகின்றது. குறிப்பாக வைத்தியர் பற்றாக்குறை காரணமாக நோயாளார்விடுதி மூடப்பட்டுள்ளதுடன், சிறிய நோய்களிற்காக சிகிச்சைக்கு சென்றாலும் வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்படும் நிலையே …

Read More »

யாழ்.போதனா வைத்தியசாலை சுத்திகரிப்பு பணியாளரான பெண்ணிற்கு நேர்ந்த கதி

யாழ் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் ஒருவர் மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அந்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா தற்கொலை செய்தாரா என்று விசாரணைகளின் பின்னரே தெரிய வரும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது. பளையைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் பணியாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 17ஆம் நோயாளர் …

Read More »

வீதியின் குறுக்கே முறிந்து வீழ்ந்த மரம்!! இருவர் பரிதாபச் சாவு; முல்லையில் சம்பவம்

முல்லைத்தீவில் மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் இன்று மாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வீதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒரு இளைஞன் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார். முல்லைத்தீவு நகரை அண்டிய பகுதிகளில் …

Read More »

வீட்டு முகப்பு இடிந்து விழுந்து கட்டட தொழிலாளி பலி! யாழில் சோகம்

யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட சுன்னாகம் அம்பனைப் பகுதியில் வீடு திருத்தத வேலையில் ஈடுபட்ட கட்டட கூலித் தொழிலாளி ஒருவர், கூரைத்தளத்தை உடைக்க முற்பட்ட வேளை சீமெந்திலான முகப்பு கூரை விழுந்ததில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நவாலி கலையரசி லேன் பகுதியை சேர்ந்த அல்ரர் போல் (42) என்ற ஒரு பிள்ளையின் தந்தையாவார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

மன்னாரில் கொலை செய்யப்பட்ட யாழ் யுவதி

மன்னார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த டொறிக்கா ஜூயின் (21) என்ற யுவதியின் சடலம் மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் உதவியுடன் இன்று (24) திங்கட்கிழமை மாலை 4.45 மணியளவில் மன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட யுவதியின் பெரிய தாய் மற்றும் வருகை தந்த குடும்ப உறவினர்களிடம் இன்றைய தினம் திங்கட்கிழமை (24) …

Read More »

மனைவிக்கு தெரியாமல் பக்கத்து வீட்டு மாணவ சிறுமியுடன் குடித்தனம்

திருகோணமலை, சம்பூரில் 17 வயதுடைய பெண் ஒருவரை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரை அடுத்த செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் இன்று (24) உத்தரவிட்டார். சீதனவெளி, சேனையூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் தனது வீட்டுக்கு அயல் வீட்டில் வசித்து வந்த 17 …

Read More »

யாழில் நாய்க் கடிக்கு இலக்கான சிறுவனும் பெண்ணும் பலி!

நாய் கடிக்கு இலக்கான சிறுவன் (15-வயது) ஒருவனும் தாய் (39-வயது) ஒருவரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத காரணத்தினால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் – சங்கரத்தை, வட்டுக்கோட்டையை சேர்ந்த தவச்செல்வன் தர்சன் என்ற சிறுவன் சில வாரங்களுக்கு முன்னர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ளான். எனினும் அது தொடர்பில் சிறுவன் தமது வீட்டில் தெரிவிக்கவோ தடுப்பூசி போடவோ இல்லை. இந்நிலையில் நேற்று (22) இரவு சிறுவன் பதட்டமாகவும் பயமாகவும் உள்ளது என்றும் …

Read More »

செல்போனை இந்த 10 இடங்களில் வைத்தால் கட்டாயம் ஆபத்து.! எச்சரிக்கை முக்கியம்.!

உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்ட போன்களை எப்பொழுதும் நம் கைகளிலேயே வைத்திருக்கிறோம். ஆனால், இவற்றை வைக்கவே கூடாத 10 ஆபத்தான இடங்களும் உள்ளது அவற்றை பார்க்கலாம். போகும் எல்லா இடங்களுக்கும் நமது போன்களை தூக்கிச் செல்லும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டோம். ஸ்மார்ட்போனை, உங்கள் பேண்ட்டின் பின்புற பாக்கெட்டில் வைப்பது என்பது இப்பொழுது ஸ்டைலாகிவிட்டது. இன்னும் சிலருக்கு …

Read More »

மாங்காயின் மகத்துவம் வாய்ந்த பயன்கள்.! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.!

மாங்காய் என்ற பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊறுவது போன்று உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும். மாங்காயில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடையை குறைக்க நினைப்போர் இதனை சாப்பிடலாம். மாங்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து …

Read More »

மஞ்சளால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..!!

மஞ்சளின் மகிமைகள்: இதில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை அதிகம் இருப்பதால் சளி, இருமல் தீரும்; தொண்டை கரகரப்பாகும் பிரச்னைக்கு உடனடி நிவாரணம் தரும். மஞ்சள் கலந்த பாலைக் குடிக்கும்போது, உடல் வெப்பம் அதிகரிக்கும். இதன் காரணமாக, நெஞ்சு சளி மற்றும் சைனஸ் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் …

Read More »