Breaking News

Monthly Archives: July 2020

யாழில் 7 இலக்க விடுதி நோயாளிக்கு கொரோனா இல்லையாம்! சுயதனிமைப்படுத்தப்பட்டோர் அதிரடியாக விடுவிப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற நபருக்கு கொழும்பில் மீளவும் இரண்டு தடவைகள் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கோரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் …

Read More »

பொதுமலசல கூடத்திற்கு சென்ற இளம் பெண்ணை துஷ்பிரயோகம் செய்து, கொலை செய்ய முயன்ற இளைஞன்

மட்டக்களப்பு வாகரையைச் சேர்ந்த குடும்பப் பெண்ணை பலாத்காரத்திற்கு உட்படுத்தி, கொலை செய்ய முயற்சித்த நபரை பொதுமக்கள் பிடித்து நையப் புடைத்து வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள பெண்கள் மலசல கூடத்தினுள் சென்ற பெண்ணை அவதானித்த நபர், அவரை பின் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். வாகரை பால்சேனையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 23 வயதான குடும்பப் பெண்ணொருவரே …

Read More »

யாழில் கர்ப்பிணி பெண்ணிற்கு கொரோனா தொற்று சந்தேகம்?? பிறந்தது குழந்தை

கோரோனா தொற்றுக்குள்ளானவர் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். இச்சம்பவம் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று காலை நிகழ்ந்துள்ளது. கிண்ணியா பகுதியில் இருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு குழந்தை ஒன்றை சுக பிரசவம் மூலம் பெற்றுள்ளார். இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் சில காணப்பட்டதாகவும் இதனால் அவர் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது. பின்னர் …

Read More »

காதலனை அச்சுறுத்தி காதலியை துஸ்பிரயோகம் செய்த கும்பல்!! தனிமையில் சந்தித்த போது விபரீதம்

கடற்கரையில் சந்தித்துக் கொண்ட காதலர்களை சுற்றிவளைத்த கும்பல் ஒன்று காதலனை அச்சுறுத்தி, காதலியை துஸ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று பாணாந்துறையில் பதிவாகியுள்ளது. குறித்த பகுதியிணைச் சேர்ந்த இளைஞரும், யுவதியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் வழமையாக அங்குள்ள கடற்கரைப் பகுதி ஒன்றில் சந்தித்தும் வந்துள்ளனர். இந்நிலையியில் நேற்று வழமை போன்று இருவரும் கடற்கரைப் பகுதியில் சந்தித்துள்ளனர். இதன் போது அங்கு வந்த இனந்தெரியாத குழுவினர் குறித்த காதலர்களை …

Read More »

சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் சுற்றிவளைப்பு!! -வைத்தியர் உட்பட 11 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் மிக நீண்ட காலமாக நிட்டம்புவ பகுதியில் இரகசியமான முறையில் இயங்கி வந்த கருக்கலைப்பு மையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. நிட்டம்புவ பொலிஸாரினால் நடத்தப்பட்ட இத்திடீர் சுற்றிவளைப்பின் போது அங்கிருந்த மருத்துவர் ஒருவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் உட்பட சேவையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். கருகலைப்பிற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், மருந்துகள் மற்றும் தேசிய …

Read More »

யாழ். போதனா 7ஆம் விடுதி விவகாரம்!! 70 பேர் தனிமைப்படுத்தலில்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் 7ஆம் விடுதியின் மலசல கூடத்தைப் பயத்தியமை மற்றும் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றிருந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது. இதனடிப்படையில் வடக்கு மாகாணம் மற்றும் வெளி மாகாணங்களைச் சேர்ந்த …

Read More »

இன்றைய ராசிபலன்கள் 31-07-2020

ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொள்வதன் மூலம் அந்த நாள் எந்த ராசியினருக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் நாம் அந்த நாளில் செயல்களை திட்டமிட்டு முன் எச்சரிக்கையுடன் செய்ய முடியும். கிரக நிலைக்கு ஏற்பவே ராசி பலன் கணிக்கப்படுகின்ற நிலையில் இன்றைய நாளில் எந்த ராசியினருக்கு எவ்வாறான யோகங்கள் கிட்டவுள்ளன என்பதை பார்க்கலாம். இன்றைய …

Read More »

ரோட்டில் செல்லும் எந்த பெண்ணைப் பார்த்தாலும் கண்ணு எங்கெங்கயோ அலை பாயுதா? உங்களுக்குள் நடப்பது இதுவாமே!

இது வயசுக்கோளாறா? மனசுக்கோளாறா? என்றெல்லாம் தெரியவில்லை. ஒரு பெண்ணை பார்த்தால், மனம் கண்ணா பின்னாவென்று அலைபாய்கிறது. இதெல்லாம் தப்பா? ரைட்டா? என்று நல்ல பையன் மாதிரி கேள்வி கேட்கக்கூடாது. இந்த மாதிரி உணர்வெல்லாம் இருப்பதால் தான், எதிர்பாலினத்தவர் மீது ஈர்ப்பு வந்து, இந்த உலகம் நிலைபெற்றுள்ளது. எந்த உணர்வும் இல்லாத ஜடமாக நாம் படைக்கப்பட்டிருந்தால், ஆண்-பெண் இணை சேரும் ஒரு செயலே நடந்திருக்காது. எல்லாமே தேவை தான். அது எந்த …

Read More »

லங்காபுர பிரதேச செயலக ஊழியருக்கு கோரோனா

பொலநறுவை லங்காபுர பிரதேச செயலக ஊழியர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். நாட்டில் நேற்று கோரோனா தொற்றுள்ள எவரும் கண்டறியப்படாத நிலையில் இன்று பிரதேச செயலக ஊழியர் ஒருவருக்கு கோரோனா உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அடிப்படையில் உத்தியோகத்தர் ஒருவருக்கு கோரோனா உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. கந்தகாடு மறுவாழ்வு மையத்தில் …

Read More »

யாழில் சிகிச்சை பலனின்றி மாணவி மரணம்!! பதறும் உறவுகள்

சிறுநீரக செயலிழப்பால் யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியில் தரம்-11 இல் கல்வி கற்று வந்த மாணவியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஏழாலை தெற்கு மயிலங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த ஏழாலை பெரியதம்பிரான் ஆலய நிர்வாகசபை உறுப்பினர் மணிவண்ணன் அவர்களின் அன்பு மகள் லக்சிகா என்பவரே நேற்று முந்தினம் (28.07.2020) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிறுநீரகம் செயலிழந்த நிலையில் அடுத்த மாதம் குறித்த மாணவிக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதெனத் திகதியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் …

Read More »