Breaking News

Monthly Archives: June 2020

அம்பியூலன்ஸ் – மோட்டார் சைக்கிள் விபத்து!! இளைஞன் பரிதாப மரணம்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி, இருதயபுரம் பகுதியில், அம்பியூலன்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர். இன்று (24) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் தோப்பூர் – அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஜவாஹிர் முஹம்மட் அஹ்ஸான் (25 வயது) எனத் தெரியவருகின்றது. கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலை அம்பியூலன்ஸ் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளர்களை கொண்டு சென்று மீண்டும் …

Read More »

பிறந்த நாள் கொண்டாடி சர்ச்சையில் சிக்கினார் இராணுவத் தளபதி!

இராணுவத் தலைமையகத்தில் முதன்மை தலைமை அதிகாரிகளின் ஏற்பாட்டில், இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தனது 56 ஆவது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த நிகழ்வில், இராணுவத் தலைமையகத்தின் உயர்மட்ட தளபதிகளான, மேஜர் ஜெனரல்கள் பங்குபற்றியிருந்தனர். எனினும், அவர்கள் கொரோனா தொற்று தொடர்பான சுகாதார வழிகாட்டு முறைகளைப் பின்பற்றவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இராணுவத் தளபதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, உயர்மட்ட படைத் தளபதிகள் …

Read More »

எனக்கு பிடிச்சிருக்கு; உனக்கு ஓகே வா” : சிறுமிக்கு காதல் கடிதம் எழுதிய முதியவர் அதிரடி கைது!

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கிக் கிடக்கின்றனர். ஆனால் இந்த நேரத்திலும் பல குற்ற சம்பவங்கள் நடந்த வண்ணமே உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை ,கொலை, கொள்ளை என சகலமும் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இவை எதுவும் குறைந்தபாடில்லை. அந்த வகையில் கோவை அடுத்த போத்தனூர் அருகே உள்ள பஜனை கோவில் தெருவை …

Read More »

தந்தை , மகனை அடி த்து கொ ன்ற பொலிசார்!! தூத்துக்குடி அருகே நடந்த சோகமான சம்பவம்

தூத்துக்குடி அருகேயுள்ள சாத்தான்குளத்தில், திரு.ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் சேர்ந்து கைபேசி விற்பனையகம் நடத்தி வந்தார்கள். கொரோனா கட்டுப்பாடு சமயத்தில், தங்கள் கடையை இரவு 8 மணிக்கு மேல் திறந்து வைத்ததாக காவல்துறை குற்றம் சாட்டி தந்தை ஜெயராஜை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்கள். இதனை தொடர்ந்து திரு. ஜெயராஜின் மகன் பென்னிக்ஸ் காவல்நிலையத்திற்கு சென்று விசாரித்து உள்ளார். இதனால் கோபமடைந்த காவல்நிலைய எஸ்ஐக்கள் அவரது கண் …

Read More »

நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பு., இலங்கையர்களை ஏமாற்றும் வெளிநாட்டு கும்பல்!

இணையம் ஊடாக பல்வேறு நபர்களிடம் பணம் மோசடி செய்யும் வெளிநாட்டவர்கள் நான்கு பேர், விசேட பொலிஸ் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்துள்ளதாக வெளிநாட்டவர்களால் சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த மோசடி நடவடிக்கை …

Read More »

யாழில் மஞ்சள் கோட்டில் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை பந்தாடிய மினிபஸ்

மினி பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். பலாலி வீதி – பருத்தித்துறை வீதி இணையும் சிராம்பியடிச் சந்தியில் இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. வடக்கம்பரை – பண்ணாகத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பொறியியல் பீடம், தொழில்நுட்ப பீடம் மற்றும் விவசாய பீடத்தில் …

Read More »

கடலில் நீராடச் சென்ற 3 பெண்கள் உட்பட நால்வர் நீரில் மூழ்கி பலி

வத்தளை – திக்கோவிட கடற் பரப்பில், நீரில் மூழ்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.நேற்று மாலை கடற் பரப்பில் 5 பேர் நீராடச் சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில், ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காவற்துறைக்கு கிடைக்கபெற்றுள்ள தகவலுக்கமைய, இராணுவத்தினர் பிரதேச மக்கள் மற்றும் காவற்துறை இணைந்து 4 பெண்கள் மற்றும் ஆண் நபர் ஒருவரை மீட்டு றாகமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதன்போது மூன்று பெண்களும், ஆண் …

Read More »

யாழ் மிருசுவிலில் சிதறிப் பலியானவர்கள் இவர்கள்தான்!! எதற்காக போனார்கள்!!

யாழ்.தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமம் பகுதியில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இயக்கச்சி கோவில் வயல் பகுதியைச் சேர்ந்த கஜீவன் (வயது 18), சாந்தன் (வயது 24) என்பவர்களே உயிரிழந்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு எடுப்பதற்காக சென்றபோதே அவர்கள் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கிய திசையில் பயணித்த அவர்கள் தமக்கு முன்பாக சென்ற டிப்பர் வாகனத்தை கடந்து செல்ல …

Read More »

மிருசுவில் பகுதியில் கோர விபத்து! இரு இளைஞர்கள் பலி

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உசன் சந்தியில் இன்று (20) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதியதிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், மற்றொருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த டிப்பர் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற டிப்பருடன் நேருக்குநேர் …

Read More »

இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி!! முகமாலையில் பயங்கரம்

முகமாலை பகுதியில் மணல் ஏற்றியவர் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் அங்கிருந்து மீட்க்கப்பட்டு பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை 6.15 மணியளவில் முகமாலையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆபத்தன நிலையில் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டவருக்கு கடந்த ஒரு மணி நேரமாக சிகிச்சை வழங்கப்படவில்லை என்று அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு …

Read More »