Breaking News

Monthly Archives: April 2020

யாழில் இளம் ஜோடிகளின் திருவிளையாடல்!! சிசுவை கொல்ல உதவிய மருத்துவர்!! மண்ணுக்குள் புதைக்கப்பட்ட சிசு

இணுவில் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் கருவில் வளர்ந்த சிசுவை குறை மாதத்தில் நாவாலியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரால் அகற்றப்பட்டுள்ளது. அந்த சிசுவை அவர்கள் விடுதியின் முற்றத்தில் வெட்டிப் புதைத்துள்ளனர். யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான சிறப்புப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று மாலை …

Read More »

பதறுகின்றது நெஞ்சம்!! தவிக்க விட்டு சென்றுவிட்டாள் தங்கை

சற்று முன்னர் எனது முல்லைத்தீவு சிலாவத்தை கிராமத்தை சேர்ந்த சந்திரன் கம்ஷிகா எனும் பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்… மிக சுட்டியான விறுவிறுப்பான எதற்கும் அஞ்சாத ஓர் மாணவி… தனது தந்தையுடன் ஓர் மகனை போன்று விவசாயம் தொடக்கம் அனைத்திலும் தந்தைக்கு தோள் கொடுக்கும் மகளாகவே இருந்து வந்தவள்… அவளது குடும்பத்தில் நான்கு பெண்குழந்தைகள்.. ஆதலால் இவள் தன்னை ஓர் மகனாக எண்ணியே படிப்பிலும் சரி , …

Read More »

யாழில் குழந்தை பேற்றிற்காக சென்ற தாய்க்கு நேர்ந்த விபரீதம்

முதலாவது குழந்தை பேற்றிற்காக வைத்தியசாலை சென்ற பெண் தனது இடது காலினை முற்றாக இழக்கும்?? நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த 26ம் திகதி மாலை யாழ் போதனா வைத்தியசாலையில் நிகழ்ந்துள்ளது. இத்துயர சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த 26ம் திகதி மாலை முதலாவது குழந்தை பேற்றின் தீவிர நிலையில் 38வயதான குமாரவடிவேல் சிவனேஸ்வரி எனும் பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரிற்கு உடனடியாக …

Read More »

யாழில் மூன்று இடங்களில் கைவரிசை!! 8 பேர் மாட்டினர்

யாழ் மாநகரில் வெவ்வேறு இடங்களில் பெறுமதியான இலத்திரனியல் பொருள்களைத் திருடியமை மற்றும் திருடப்பட்ட பொருள்களை வாங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் எட்டுப் பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து திருட்டுப் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பொம்மைவெளி, நாவாந்துறை மற்றும் கஸ்தூரியார் வீதி ஆகிய இடங்களைச் சேர்ந்த 8 சந்தேக நபர்களே நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக உள்ள காணியில் நகர …

Read More »

அதி வேகத்தால் மூக்குடைந்தது முன்னாள் அமைச்சர் செலுத்திய வாகனம்

முன்னாள் அமைச்சர் மயோன் முஸ்தபாவின் வாகனம் மட்டக்களப்பில் சற்று முன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது. மட்டக்களப்பு அரசடி சுற்றுட்டத்திற்கு முன்பாகவே குறித்த விபத்துச் சம்பவம் இன்று (27) இடம் பெற்றுள்ளது. மேற்படி விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் பசில் ராஜபக்ச தலைமையில் நடந்த கொரணா சம்பந்தமான கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு, அவரின் வசிப்பிடமான கல்முனையை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, மட்க்களப்பு அரசடி சுற்றுவட்டத்தில் வைத்து சாரதியின் கட்டுப்பாட்டை …

Read More »

யாழ் பொலிசாரின் திருவிளையாடல்!! பெண்ணை அழைத்து வந்ததால் நேர்ந்த கதி

சுகாதார கட்டுப்பாடுகளை மீறி மன்னாருக்கு சென்று பெண் ஒருவரை அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். கடந்த வாரம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அதுதொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மானிப்பாயைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் …

Read More »

மேலும் 18பேரிற்கு கொரோனா!!

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் இன்று (ஏப்ரல் 26) ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 523ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 63 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 120 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 …

Read More »

யாழில் கோவில் வழிபாட்டிலிருந்த ஐயர் உள்ளிட்ட 17 பேர் கைது

யாழ்ப்பாணம் அத்தியடி பிள்ளையார் கோவிலில் சதுர்த்தி பூசை வழிபாட்டில் ஈடுபட்ட 17பேரை ( பேராசிரியர் மற்றும் ஆலய பிரதம குரு உட்பட) யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்றைய தினம் (26) சதுர்த்தி விரத பூசை வழிபாடு இன்று மாலை இடம்பெற்றது. பூசையில் கலந்து கொண்ட 17 பேரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

மேலும் 14 பேருக்கு கோரோனா; 505ஆனது பாதித்தோர் எண்ணிக்கை

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 14 பேர் இன்று (ஏப்ரல் 26) ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 505ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. அத்துடன் இன்று மட்டும் 52 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 120 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 …

Read More »

வவுனியாவில் கடற்படைச் சிப்பாய்க்கு கோரோனா

வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றி விடுப்பில் திரும்பிய வவுனியாவைச் சேர்ந்த சிப்பாய்க்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா தெற்கைச் சேர்ந்தவருக்கே இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மாதிரிகள் இன்று அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. இதன் போது அவருக்கு கோரோனா உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More »