Breaking News

Monthly Archives: March 2020

கொரோனா என தெரிந்தும் மீண்டும் கரகாட்டம் ஆடிய போதகரால் 800பேரிற்கு நேர்ந்த கதி

ஹட்டன் டிக்கோயா பகுதியில மூன்று தோட்டங்களைச் சேர்ந்த 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்படும் விதிகளை மீறினால் மூன்று தோட்டங்களுக்கும் சீல் வைக்கப்படும் என ஹட்டன் பொது சுகாதார பிரிவினர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை பகுதியில் மூன்று தோட்டங்களில் 200 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் இன்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 12ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை டிக்கோயா தரவளை பகுதியில் கிறிஸ்தவ …

Read More »

யாழில் கொரோனா தொற்று சந்தேகம்!! எட்டு பேர் அனுமதி!! நால்வரின் முடிவுகள் வெளியாகின

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் எட்டு பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய, தாவடிப் பகுதியில் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த பெண், உரும்பிராய், ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவச் சிப்பாய் , யாழ் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆகியோரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் …

Read More »

ஊரடங்கு நேரத்திலும் அசுர வேகம்!! இரு இளைஞர்கள் படுகாயம்!!- படங்கள்

முல்லைத்தீவு விசுவமடு தேக்கங்காட்டு பகுதியில் கயஸ் வாகனத்துடன் அதி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். காயப்பட்டவர்கள் முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளே விபத்துக்கு காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு விசுவமடு தேராவில் பகுதியில் நேற்று மதியம் …

Read More »

ரணகளத்திலும் ஒரு கிலுகிலுப்பு!! டிலானியின் வலைக்குள் சிக்கியவர்கள் யார்??

கொழும்பில் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் இளைஞர்களை மடக்கி பணம் பறிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தனது கணவனை சிறைக்கு அனுப்பிவிட்டு தற்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாரதி இளைஞனுடன் குடும்பம் நடத்தும் அவர், அண்மைய சில நாள்களில் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை தரப்புகள் தெரிவிக்கின்றன. கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த டிலானி என்ற பெண்ணே இவ்வாறு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது கணவர் போதைப்பொருள் …

Read More »

கோரோனா வைரஸ் பரவலின் மத்தியில் ஜனாதிபதியால் மக்களுக்கு பல்வேறு நிவாரணங்கள்

கொவிட் -19 வைரஸ் பரவலின் காரணமாக அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ள மக்களுக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். அனைத்து நிவாரணங்களும் இன்று (மார்ச் 23) முதல் நடைமுறைக்கு வரும் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நிவாரணங்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மத்திய வங்கி ஆளுநர், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண …

Read More »

போதகரால் வந்த வினை!! யாழில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம்

கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய முதலாவது நோயாளி யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிசிக்சை பெற்று வருபவருக்கே இவ்வாறு கோரோனா தொற்று உள்ளமை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகரால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. போதகரை அறை ஒன்றில் சந்தித்துப் பேசிய ஆண் …

Read More »

கொரோனா டியூட்டி!! உயிரை இழந்த அம்பியூலன்ஸ் சாரதி

பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையை நோக்கிப் பயணித்த அம்புலன்ஸ் வாகனம் விபத்திற்குள்ளானதில், அம்புலன்ஸ் சாரதி உயிரிழந்துள்ளார். கொக்கரல்ல பகுதியில் வீதியை விட்டு விலகிய அம்புலன்ஸ், நடைபாதை தடைக்கல்லில் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த அம்புலன்ஸ் உதவியாளர் பொல்கொல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களுக்கு மருந்துப் பொருட்களையும் பாதுகாப்பு ஆடைகளையும் கொழும்பிலிருந்து கொண்டு சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த சாரதி தொடம்கஸ்லந்த பகுதியை சேர்ந்தவர் …

Read More »

கொரோனா வதந்தி!! மேலும் ஒருவர் உயிரிழப்பு!

அனுராதபுர சிறைச்சாலைக்குள் இன்று இடம்பெற்ற சம்பவத்தில் காயமுற்ற மேலும் ஒருவர் சற்றுமுன் உயிரிழந்தார். இதனுடன் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக சிறைக்கைதிகள் சிலர் சிறைச்சாலையை உடைத்து தப்பியோட முயற்சித்ததால் ஏற்பட்ட பரபரப்பில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஏற்கனவே ஒரு கைதி உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று கைதிகள் காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுருந்தனர். அவற்றில் ஒருவரே சற்றுமுன் உயிரிழந்துள்ளார். தற்போது நிலமை பொலிஸ் மற்றும் விசேட …

Read More »

அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

கந்தளாய் பிரதேசத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்கான நபர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்கான ஒருவரை இனங்கண்டுள்ளதாக கந்தளாய் தள வைத்தியசாலையின் பணிப்பாளர் கொஸ்தா தெரிவித்தார். குறித்த கொரொனா தொற்றுக்கிலக்கான நபர் ஜயந்திபுர, வான்எல,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே கொரொனா வைரஸ் தொற்றுக்கிலக்காகியுள்ளதாகவும், இவர் ஹபரன பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளதாகவும் இரண்டு நாட்களுக்கு முன்னர் …

Read More »

கொரோனா வதந்தி!! துப்பாக்கிச் சூடு!! ஒருவர் பலி, மூவர் காயம்

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அனுராதபுர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிலருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கைதிகள் மத்தியில் வதந்தி பரப்பட்டதையடுத்து சிலர் தப்பியோட முயற்சி எடுத்துள்ளனர். இதனையடுத்து அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். விசேட அதிரடிப்படை அங்கு விரைந்து தப்பியோடிய கைதிகளை மடக்கிப் பிடித்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. தடவிகளையும் மீறி …

Read More »