Breaking News

Monthly Archives: February 2020

கள்ளகாதலியுடன் ஜல்சா..! கையும் களவுமாக பிடித்து., அடித்து, அவிழ்த்து ஓடவிட்ட பெண்.!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஆக்ராவில் ஒரு கிராமத்தில் ஆண் ஒருவர் தன்னுடைய கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த பொழுது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். அப்போது அவருக்கு நிர்வாண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில் மூன்று குழந்தைகள் கொண்ட அந்த ஆணுக்கு கள்ளக்காதலி இருந்துள்ளார். அந்த கள்ளக்காதலியும் திருமணமானவர். இருவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். செவ்வாய்கிழமை இருவரும் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்த பொழுது, காதலியின் அண்ணி அவர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர். …

Read More »

பணியின் போது டிக் டாக்.. அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைக்க கோரிக்கை வைக்கும் நெட்டிசன்கள்.!!

அரசு பேருந்து ஓட்டுனர்கள் பணியை செய்தவாறே டிக் டாக் வீடியோ காட்சிகளை பதிவு செய்து சமூக பக்கத்தில் வெளியிடும் நிலையில், இவ்வாறாக செயல்பட்டு வரும் அரசு பேருந்து ஓட்டுனர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இவ்வாறாக டிக் டாக் செயலியின் காரணமாக விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதனை சரி செய்ய பணி நேரத்தில் அலைபேசி …

Read More »

டூ பீஸில், டாப் போஸ் கொடுத்த இடுப்பழகி இலியானா.! SUN BATH புகைப்படங்கள்.!

நடிகை இலியானா நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இதை தொடர்ந்து, அவரது ஆஸ்திரேலிய காதலரை பிரிந்த அவர் தற்போது இந்தியாவில் படவாய்ப்புக்காக காத்து கொண்டிருக்கிறார். அவரை தல அஜித்தின் வலிமை படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ,மேலும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வருகிறது. சமீபத்தில் இலியானாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அதிகம் பரவியது. …

Read More »

தோட்டத்து இளைஞர்களை துப்பாக்கியால் மிரட்டிய தொண்டமானின் மகன்..! கொதிதெழுந்த மக்கள்

கினிகத்தேன, தியகல பகுதிக்கு நேற்றிரவு படை பட்டாளத்தோடு விரைந்த ஜீவன் தொண்டமான், அப்பகுதியிலுள்ள இளைஞர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளார் என்றும், இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் இளைஞர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் என்றும் மக்கள் தெரிவித்தனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் ஒன்றும் நடந்துள்ளது. தியகல பகுதியிலுள்ள மைதானமொன்றை புனரமைத்துதருமாறு முத்தையா முரளிதரனின் தம்பியான, முத்தையா பிரபாகரனிடம் …

Read More »

ரயில் வரும் பாதையில் ஓய்வெடுத்தாரா?? இளம் குடும்பஸ்தரிற்கு நேர்ந்த பரிதாப முடிவு

கொழும்பு- மட்டக்களப்பு ரயிலில் மோதி குடும்பஸ்த்தா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதாக பொலிஸா் தெரிவித்தனா். இந்த சம்பவம் நேற்றிரவு வாழைச்சேனை நாவலடி மஜ்மாநகா் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பொலன்நறுவையை பிறப்பிடமாகவும் நாவலடியில் வசிப்பிடமாகவும் கொண்ட நான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.அனீஸ் (வயது 27) என தெரியவந்துள்ளது. வழமையாக, வீட்டுக்கு அருகாமையில் உள்ள புகையிரத பாதையில் இரவுச் சாப்பாட்டுக்கு பின்னர் ஆறுதலாக இருந்துவிட்டு வீடு வந்து நித்திரை கொள்வதனை …

Read More »

அயன் பொக்ஸினால் 9 வயது சிறுவனுக்கு சூடு வைத்த பேய் கைது..!

9 வயதான மகனுக்கு அயன் பொக்ஸை பயன்படுத்தி உடல் முழுவதும் சூடு வைத்த குற்றச்சாட்டில் சிறுவனின் தாயை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலை பொலிஸாரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய இன்று முற்பகல் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் (27) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த தாயை ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீக்காயங்களுக்குள்ளான சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாயுடன் ஏற்பட்ட …

Read More »

கல்யாணத்துல பொண்ணு, மாப்ள வீட்டுக்காரங்களை கண்டு பிடிக்க இப்படி ஒரு ட்ரிக்சா.?!

ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம் ஆனா, மத்த எல்லாரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத்தான் இப்போ பாக்கப்போறோம் கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல பாத்த உடனே பளிச்சின்னு தெரியிறது பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ண விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு ஒண்ணு அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அது தான் பொண்ணோட தங்கச்சி. கல்யான வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லயும் …

Read More »

16 வயதான சிறுமி!! சித்தப்பா மற்றும் 3 பேரால் தொடர்ச்சியான துஸ்பிரயோகம்!! பதறும் பின்னணி

கிளிநொச்சியில் 16 நிரம்பிய பெண் பிள்ளை ஒருவரை உறவினர்கள் நான்கு பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி ஆனைவிழுந்தான் எட்டாம் கட்டடை பிரதேசத்தில் போராளி ஒருவரின் 16 வயது பெண் குழந்தையை சொந்த சித்தப்பா மற்றும் அவனுடன் சேர்ந்து மூன்று நபர்கள் தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகம் செய்து வரும் ஈன செயல் நடைபெற்று வருகின்றமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முன்னாள் மாவீரர் ஒருவரின் மனைவியை யுத்தத்தில் …

Read More »

உன் குடும்ப பிரச்சனை சரியாகணுமா?… போலி சாமியாரின் குடும்பி பிடி திட்டம்

கர்நாடக மாநிலத்தில் புள்ள பெங்களூர் ராமமூர்த்தி நகர் பகுதியில் வசித்து வருபவரின் பெயர் கீதா. இவர் ராமமூர்த்தி நகர் காவல் நிலையத்தில் புகரொன்றை அளித்துள்ளார். இது தொடர்பான புகாரில் அவர் தெரிவித்தாவது, எனது கணவர் உடல்நகுறைவின் காரணமாக கடந்த 2009 ஆம் வருடத்தில் இறந்துவிட்டார். இதன்பின்னர் எனது 3 மகன்களுடன் நான் ராமமூர்த்தி நகரில் தனியாக வசித்து வரும் நிலையில், எனக்கு பெங்களூரில் 7 நிலங்கள் இருந்தது. இதனைப்போன்று கோலார் …

Read More »

திருவிழா கூட்டத்திற்குள் கொலை வெறியுடன் புகுந்த கார்.. 52 பேர் படுகாயம்.. கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்.!!

ஜெர்மனி நாட்டில் உள்ள வடக்கு பகுதியில் அமைந்துள்ளது வோல்க்மார்சன் நகரம். இந்த நகரில் கிறிஸ்துவ பண்டிகையான “ரோஸ் திங்கள்” தினத்தினை முன்னிட்டு பிரம்மாண்டமான திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் பெண்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் வித்தியாசமான வேடத்தில், வண்ண வண்ண உடைகளை உடுத்திக்கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்து பேரணியாக சென்று கொண்டு இருந்தனர். இந்த நிலையில், அங்குள்ள உள்ளூர் நேரத்தின்படி மதியம் சுமார் 2.45 மணியளவில் அதிவேகமாக …

Read More »