Breaking News

Monthly Archives: October 2019

Newly married couple committed suicide

Kadapa: A newly married couple were committed suicide by consuming pesticides after elders ignored their love marriage. The couple were identified as K Srinivasulu (23), K Bhargavi (20) of Mandi Bazar area in kadapa city. In this tragic incident Bhargavi while undergoing treatment in Jammalamadugu area hospital, her husband Srinivasulu …

Read More »

திறப்பு விழாவுக்கு தாமதம்.. மூக்கை உடைத்த ரசிகர்கள்.. தேம்பித் தேம்பி அழுத நடிகை!! வைரல் வீடியோ

ஒரு அடர் லவ் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நூரின் ஷெரீப். இந்த படத்தின் மூலம் பிரபலமானதைத் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி என்ற இடத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றைத் திறப்பதற்கான விருந்தாளியாக நூரின் ஷெரீப் அழைத்து வரப்பட்டார். 4 மணிக்கு வரவேண்டிய ஷெரிப் தாமதமாக வந்ததால் கோபம் அடைந்த ரசிகர்கள் அவரது காரை …

Read More »

மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரனிற்கு நேர்ந்த கதி – படங்கள்

வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பிணை விண்ணப்பம் மறுக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு புதன்கிழமை(30) கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் சனிக்கிழமை (31) அம்பாறை மாவட்டம் கல்முனை …

Read More »

போதையில் தள்ளாடிய இளம்பெண்.. கையை பிடித்து கதவை சாத்திய ரூம் பாய்.. நடந்தது என்ன?

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் போதையில் தள்ளாடிய இளம்பெண்ணை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி சில்மிஷம் செய்த ரூம் பாயை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். கேரளாவில் உள்ள எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் இந்துமதி(29). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவர், அலுவலக வேலை காரணமாக கடந்த 22-ம் தேதி சென்னை வந்தார். ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் தங்கி வந்தார். நேற்று …

Read More »

யாழில் 80 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் மாட்டினார் – படங்கள்

கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட படகு ஒன்றும் அதற்கான இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது. சுண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பளைப் பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 80 கிலோ கிராம் எடையுடைய 40 கஞ்சா பொதிகள் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் கூறினர். சந்தேகநபர் பளை பொலிஸ் …

Read More »

ஆஹா கல்யாணம் பவி டீச்சருக்கு அடித்த கனவிலும் நினைக்காத அதிர்ஷ்டம்!! தளபதியோடு??. செம்ம குஷி தான்

இணையத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் பவி டீச்சர் இப்போது வெள்ளித்திரையில் எண்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யூடியூப்பில் ஒளிபரப்பாகி வரும் வெப் சீரிஸ் ஆஹா கல்யாணம். தொலைக்காட்சி மெகா சீரியல்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வைரலாகியுள்ளது இந்த தொடர். காதலில் தோல்வி அடைந்த இளைஞன் பிரசாத்தின் வாழ்வில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது இத்தொடர். ஒவ்வொரு எபிசோடும் பல லட்சம் பார்வைகளை பெற்று …

Read More »

யாழில் வெளிநாட்டிலிருந்து வந்தவரிற்கு நேர்ந்த பரிதாபம்!!

டென்மார்கில் வசித்து வந்த நிலையில் அண்மையில் யாழ்ப்பாணம் வந்தவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தார். 67 வயதான வேலுப்பிள்ளை சிவனேசன் எனபவரே உயிரழந்தவராவார். இவரது மனைவி, பிள்ளைகள் டென்மார்கில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் யாழ்ப்பாணம் வந்து சுன்னாகம் பகுதியில் உள்ள உறவினர்களுடன் தங்கியிருந்தார். இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில நாட்களாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் நேற்று அவர் உயிரிழந்தார். பிரேத …

Read More »

WhatsApp number finder app

Are you looking for WhatsApp numbers to make new friends? Or maybe are you looking for love? The following is a guide to getting WhatsApp phone numbers online. Thanks to social networks and instant messaging apps like WhatsApp, making new friends on the Internet is as easy as pie. In …

Read More »

பாம்பு தீண்டியதால் பரிதாபமாக பலியான 5வயது சிறுவன்!! ஆபத்தின் மத்தியில் அல்லலுறும் குடும்பம்

வவுனியாவில் கடந்த 20 ஆம் திகதி தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 5 வயதான சுரேன் சுஜனை பாம்பு தீண்டியுள்ளது. இந்நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்துள்ளான். பாவற்குளம் முதலாம் யுனிற் பகுதியிலேயே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. எதுவித உதவிகளும் இன்றி மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்த அந்த குடும்பத்தில் முன்பள்ளியில் படித்து வந்த ஐந்து வயது மூத்த பிள்ளையே இவ்வாறும் உயிரிழந்துள்ளான். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே …

Read More »

தமிழர் பகுதிகளில் கைக்குழந்தைகளுடன் ஊதுபத்தி விற்கும் பெண்களின் திடுக்கும் உண்மைகள் (Photos)

நேற்று மாலை வேளையில் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இஷாரா புடவைக் கடைக்கு முன்னால் ஓர் தாய் ஓர் கைக்குழந்தையுடன் ஊதுபத்தி விற்றுக் கொண்டிருந்தார். என்னிடமும் ஊதுபத்தி வாங்கிக் கொள்ளுமாறு 04 ஊதுபத்திகளை நீட்டினார். அவரிடமிருந்து ஒரு ஊதுபத்தியை நூறு ரூபாய் பணம் கொடுத்து வாங்கி விட்டு மிகுதி மூன்று ஊதுபத்தியையும் அவரிடமே கொடுத்துவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தேன். பத்து நிமிடங்களின் பின்னர் அந்த இடத்தில் அத்தாய் மட்டுமே ஊதுபத்தி விற்று …

Read More »