Breaking News

world news

நடுக்கடலில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து!? பயணம் செய்தவர்களின் கதி என்ன??…

ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்தோர் சென்ற படகு துனிஷிய கடற்பகுதியில் கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்காவின் பல நாடுகளை சேர்ந்த சிலர் படகு ஒன்றில் புறப்பட்டு கடல்வழி பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்ற படகு துனிஷிய கடற்கரை பகுதியருகே ஸ்பாக்ஸ் நகரில் இருந்து சற்று தொலைவில் வந்தபோது திடீரென கடலில் கவிழ்ந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலோர காவல் படையினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு …

Read More »

சிகிச்சை பலனின்றி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம்

கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் விரைவில் வீடு திரும்பிவிடுவேன் என அவரே மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் அதன் பிறகு அவரின் நிலைமை மோசமாகி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். கவலைக்கிடமாக இருந்த அவருக்காக இசை ரசிகர்கள், பிரபலங்கள் என்று பலரும் பிரார்த்தனை செய்தார்கள். அதற்கு பிறகு அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருவதாக …

Read More »

நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடியை தொண்டு நிறுவனத்துக்கு வழங்கும் ஆஸ்திரேலிய சிறுவன்!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் தனக்கு கிடைத்த 4 லட்சத்து 75 ஆயிரம் டாலர் நன்கொடையை தொண்டு நிறுவனத்துக்கு வழங்க போவதாக அவனது தாய் தெரிவித்துள்ளார். குள்ளத்தன்மையால் கேலி கிண்டலுக்கு உள்ளான சிறுவன் குவாடன் பேல்ஸ், மனமுடைந்து தனது தாயிடம் தற்கொலை செய்யப்போவதாக கதறி அழும் வீடியோ உலகையே உலுக்கியது. அவனுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் லட்சக்கணக்கானோர் கருத்து பதிவிட்ட நிலையில் அமெரிக்க நடிகர் ப்ராட் வில்லியம்ஸ் உருவாக்கிய …

Read More »

திருவிழா கூட்டத்திற்குள் கொலை வெறியுடன் புகுந்த கார்.. 52 பேர் படுகாயம்.. கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்.!!

ஜெர்மனி நாட்டில் உள்ள வடக்கு பகுதியில் அமைந்துள்ளது வோல்க்மார்சன் நகரம். இந்த நகரில் கிறிஸ்துவ பண்டிகையான “ரோஸ் திங்கள்” தினத்தினை முன்னிட்டு பிரம்மாண்டமான திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் பெண்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் வித்தியாசமான வேடத்தில், வண்ண வண்ண உடைகளை உடுத்திக்கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்து பேரணியாக சென்று கொண்டு இருந்தனர். இந்த நிலையில், அங்குள்ள உள்ளூர் நேரத்தின்படி மதியம் சுமார் 2.45 மணியளவில் அதிவேகமாக …

Read More »

பிறந்தவுடன் டாக்டரை முறைத்து பார்த்த குழந்தை – இணையத்தில் வைரலாகும் படம்

குழந்தைகள் பிறந்தவுடன் அழுவதற்கு பதிலாக தன்னுடைய புருவங்களை சுருக்கி கண்களால் கோபத்தை வெளிக்காட்டுவது போல் டாக்டரை முறைத்து பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகில் மிக பெரும்பாலான குழந்தைகள் பிறந்தவுடன் அழவே செய்கின்றன. மிகவும் அரிதாக புன்னகை பூக்கும் குழந்தைகளும் உண்டு. அதே சமயம் சில குழந்தைகள் பிறந்தவுடன் எந்தவித அசைவும் இன்றி இருக்கும். அந்த சமயத்தில் டாக்டர்கள் எதையாவது செய்து, குழந்தையை அழ வைப்பார்கள். இந்த நிலையில் …

Read More »