Breaking News

Travel

இந்தியாவிலேயே விலையுயர்ந்த காரை வாங்கிய முதல் நடிகர்!

கார், பைக் மீது அதிக ஆசை கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதில் பிரபலங்களில் யுவன் ஷங்கர் ராஜா, அல்லு அர்ஜுன் எஎன சில பேரை குறிப்பிடலாம். புதிய கார், பைக் வந்தால் போதும் அந்த மாடல் பிடித்துவிட்டால் அதை வாங்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். Lamborghini Urus Graphite Capsule என்ற விலையுயர்ந்த காரை இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கியுள்ளார் தெலுங்கு சினிமாவின் நடிகர் ஜுனியர் என்.டி.ஆர். காரை …

Read More »