Breaking News

Tech today

வாட்ஸ்ஆப்பில் பலரும் விரும்பும் புதிய வசதி அறிமுகம்!

முகநூல் நிறுவனத்தின் மற்றொரு சமூக ஊடகமான வாட்ஸ்ஆப்பில் அண்மையில் பல புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதில், பலரும் விரும்பும் ஒரு வசதியும் இடம்பெற்றுள்ளது. அதாவது, ஆர்க்கைவ்ட் சாட்ஸ் போல்டர் என்ற புதிய வசதி மூலம், உங்களுக்குத் தேவையாற்ற சாட்டுஸ்களை, நிரந்தரமாக மறைத்து வைக்க புதிய ஏற்பாட்டை செய்துள்ளது. வழக்கமாக, நாம் விரும்பாத அல்லது தேவையற்ற சாட்ஸ்களை ஆர்க்கைவ் செய்து வைத்திருப்போம். அது அப்போதைக்கு கீழே மறைந்திருந்தாலும், எப்போது அந்த …

Read More »

இன்னும் நாம் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்போம்? மரணத்தை கணிக்கும் கடிகாரம்!

தற்போது இருக்கும் காலக்கட்டத்தில், அனைத்து ஒவ்வொரு புதுவிதமான கண்டுபிடிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில், தற்போது நம் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்? நாம் இன்னும் எவ்வளவு நாள் பூமியில் இருப்போம் என்பதை கணிக்கும் கடிகாரம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நம் உடலின் வயது மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலம் எந்த அளவிற்கு பழையானதாக இருக்கிறது போன்றவற்றின் அடிப்படையில் இது செயல்படுகிறது. இதை Buck Institute and Stanford University …

Read More »

உங்கள் Smartphone-ல் இந்த 8 Apps இருந்தால் உடனே நீக்கிவிடுங்கள்! கூகுள் எச்சரிக்கை

ஸ்மார்ட்போன்களில் நாம் பல்வேறு விதமான ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். நமது தினசரி வேலைகளை செய்ய சில ஆப் வசதிகள் மிகவும் அருமையாக பயன்படுகின்றன. ஆனாலும் ஒரு சில ஆப் வசதிகளை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நமது எஸ்எம்எஸ், ஓடிபி, அழைப்புகள் போன்றவற்றை திருடும் வகையில் வாய்ப்பு உள்ளது. அதன்படி கடந்த சில ஆண்டுகளாகத் தனது தாக்குதலை நடத்தி வரும் ஜோக்கர் என்ற மால்வேர் தற்போது …

Read More »

உங்க செல்போன் பேட்டரி சார்ஜ் தீராமல் இருக்க என்ன செய்யனும் தெரியுமா?

உங்க செல்போன் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடாமல் இருக்க சில வழிகளை பின்பற்றலாம். வைப்ரேட் போன் வைபரேட் மோடில் இருந்தால் பேட்டரி சார்ஜ் விரைவில் குறையும். அதனால் முடிந்த அளவு வைபரேட் மோடை கட் செய்வது நல்லது. அதேபோன்று ஸ்மார்ட் போன் கீபேடில் டைப் செய்யும்போது சத்தம் கொடுக்கும். ஹேப்டிக் ஸ்பீட் பேக் எனும் பொறியையும் நிறுத்தி வைக்கவேண்டும். வால் பேப்பர்கள், ஸ்மார்ட் போன் அமோல்டட் டிஸ்ப்ளே கொண்டதாக …

Read More »

காதல் கடிதம் எழுத,‘புது ஆப்’ என்ன ஸ்பெஷல் தெரியுமா?

காதல்… என்று சொன்னதுமே மனசு குஷியாகிவிடுகிற விஷயம்தான். காதல் கடிதம் எழுதிக் காதலிக்க ஆசைப்படும் இளசுகளுக்காகவே இருக்கிறது ‘பெஸ்ட் லவ் லெட்டர் ரைட்டர்’ என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன். பெயருக்குத்தான் ‘லவ் லெட்டர் ரைட்டர்’ அப்ளிகேஷனே தவிர, இதில் நாம் விரல் வலிக்க டைப் பண்ணிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய பெயரைப் பதிவுசெய்து, அதில் கேட்கும் சில விவரங்களைப் பூர்த்தி செய்தால் போதும். நம்முடைய ரசனைக்குத் தகுந்த மாதிரி, ‘மானே …

Read More »

உங்களுக்கே தெரியாமல் உங்களின் செல்போன் வேவு பார்க்கப்படுகிறதா?: காட்டிக் கொடுக்கும் சில அறிகுறிகள்!

செல்போன், கம்ப்யூட்டரில் என்னதான் வலுவான பாஸ்வேர்டுகளுடன் தகவல்களை பத்திரமாக வைத்திருந்தாலும், ஸ்பைவேர்கள் மூலம் அவற்றை எளிதாக திருடி விடலாம் என்பதை தற்போதைய பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த ஸ்பைவேர் சாப்ட்வேர் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யாருடைய செல்போனையும் ஒட்டு கேட்கலாம், தகவல்களை திருடலாம். பேகசஸ் ஸ்பைவேரால் சாமானிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், மால்வேர்கள் பிற உளவு சாப்ட்வேர்கள் மூலமாக செல்போனை ஹேக் …

Read More »

செல்போனை இந்த 10 இடங்களில் வைத்தால் கட்டாயம் ஆபத்து.! எச்சரிக்கை முக்கியம்.!

உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்ட போன்களை எப்பொழுதும் நம் கைகளிலேயே வைத்திருக்கிறோம். ஆனால், இவற்றை வைக்கவே கூடாத 10 ஆபத்தான இடங்களும் உள்ளது அவற்றை பார்க்கலாம். போகும் எல்லா இடங்களுக்கும் நமது போன்களை தூக்கிச் செல்லும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டோம். ஸ்மார்ட்போனை, உங்கள் பேண்ட்டின் பின்புற பாக்கெட்டில் வைப்பது என்பது இப்பொழுது ஸ்டைலாகிவிட்டது. இன்னும் சிலருக்கு …

Read More »

அதிக நேரம் காலை தொங்கப்போட்டு உட்கார்ந்தால் என்ன ஆகும்? இதோ தெரிந்து கொள்ளுங்கள்

ஓடி ஆடி வேலை செய்பவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் எட்டு மணி நேரம் ஒரே இடத்தில், காலை தொங்கப்போட்டு உட்கார்ந்து கணினியில் பணியாற்றுபவர்கள், கொஞ்சம் கவனிக்கப்பட வேண்டியவர்கள். இன்னைக்கு பல பேருக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்று பர்மிஷன் கொடுத்துவிட்டதால், எப்படி முறையாக அமர வேண்டும் என்று தெரியாமல் பணியாற்றி பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். பொதுவாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் நின்றாலோ, அமர்ந்திருந்தாலோ, இதயத்திற்கு செல்ல …

Read More »

Whats appற்கு சங்கு ஊதிய சுந்தர் பிச்சை.!! வந்து விட்டது Google Message App!!

கூகிள் நிறுவனம் வாட்ஸ்அப் பயன்பாட்டிற்குப் போட்டியாகப் புதிதாக Google Messages என்ற புதிய ஸ்மார்ட்போன் அப்பை அறிமுகம் செய்துள்ளது. விரைவில் நீங்கள் Whats App மற்றும் i Message போன்ற பயன்பாடுகளுக்குப் பதிலாகக் கூகிள் நிறுவனத்தின் இந்த புதிய Google Messages App பயன்பாட்டை பயன்படுத்தத் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகிள் மெசேஜஸ் RCS: கூகிள் நிறுவனத்தின் இந்த புதிய மெசேஜிங் பயன்பாட்டில், கூகிள் நிறுவனம், வாட்சஅப் பயன்பாட்டில் உள்ளது …

Read More »

உங்க மொபைலில் இந்த செயலி இருந்தால் யோசிக்காமல் தூக்கிடுங்க! அனுமதி இல்லாமல் கோப்புகளை அக்சஸ் செய்யுமாம்!

கிட்டத்தட்ட நாம் பயன்படுத்தும் பெரும்பாலான செயலிகள் நமது செல்போன் பக்கமே சேர்க்க கூடாதவை. ஸ்மார்ட் போன் பயன்படுத்த ஆரம்பித்த காலகட்டத்தில், எந்த செயலியை இன்ஸ்டால் செய்தாலும் அது கேட்கும் ஒரு சில தகவல்களை நிராகரிக்க முடியும். ஆனால் இப்போது எந்த செயலியாக இருந்தாலும் ‘அலோ ஆப்ஷன்’ அதாவது அனுமதி ஆப்ஷன் கொடுக்காவிடின் செயலிகளை பதிவிறக்கம் செய்ய முடிவதில்லை. இதெல்லாம் ஒரு பக்கம் தொழில்நுட்ப திருட்டாக இருந்தால், மறுபக்கம் இவற்றை பயன்படுத்தும் …

Read More »