Breaking News

Indian news

30 நாள் பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி 15 வயது சிறுமியை **ஆக்கிய சாமியார்!?

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வைத்தியம் செய்வதாக கூறி க ர் ப்பமாக்கிய போலி சாமியாருக்கு மக்கள் தர்ம அ டி கொடுத்த ச ம் பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர், தன்னை மந்திரவாதி என்று கூறி கொண்ட அவர் பூஜைகள் மூலம் உ ட ல் நல கோளாறுகளை சரிசெய்வதாக கூறி அங்குள்ள மக்களை ஏ மாற் றி …

Read More »

அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய 70 வயது பாட்டி!! பிரம்மிக்க வைக்கும் காணொளி!..

கொ ரோ னா தொ ற் றைக் கண்டு உலக நாடுகளே பீ தி யில் உறைந்து போயிருக்கையில் வட இந்தியாவில் 70 வயதான பாட்டி ஒருவர் 80 டிகிரி செங்குத்தான மலையில் ஏறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள ஹரிஹர் கோட்டையானது மிகவும் செங்குத்தான பகுதியாகும். மலையேற்றத்தினை தொழிலாக கொண்டிருக்கக்கூடியவர்கள் கூட இந்த மலையேற்றத்தில் சில இடங்களில் தடுமாறுவார்கள். இப்படியான …

Read More »

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை துடி து டிக்க கொ ன்ற ம ர்ம நபர்! ஏன்? ப தற வைக்கும் காட்சி!..

மகாராஷ்டிரா மாநிலம் இந்தூரில் சாலையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்னை கயி ற் றால் க ழு த்தை நெ ரி த்துக் கொ ன்ற ம ர்ம நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தூரில் யாசகம் பெற்று வீ திகளில் வசித்து வந்த பெண் ம ர் ம நபரால் கொ ல் லப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அ தி ர்வலைகளை ஏற்படுத்தியது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து …

Read More »

சிகிச்சை பலனின்றி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம்

கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் விரைவில் வீடு திரும்பிவிடுவேன் என அவரே மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் அதன் பிறகு அவரின் நிலைமை மோசமாகி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். கவலைக்கிடமாக இருந்த அவருக்காக இசை ரசிகர்கள், பிரபலங்கள் என்று பலரும் பிரார்த்தனை செய்தார்கள். அதற்கு பிறகு அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருவதாக …

Read More »

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவிக்கும் கொரோனா

பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கடந்த 5ஆம் திகதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. அவருக்கு இலேசான அறிகுறி இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே தன் உடல்நிலை நலத்துடன் இருப்பதாகவும் இலேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் எஸ்.பி.பி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை …

Read More »

எஸ்.பி.பி நலமாக இருக்கிறார்: மகன் சரண்!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை நலமாகவே இருக்கிறார் என அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். இன்று மாலை இந்த விளக்கத்தை அளித்துள்ளார். கடந்த 5ஆம் திகதி பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. அவருக்கு லேசான அறிகுறி இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே தன் உடல்நிலை நலத்துடன் இருப்பதாகவும் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் எஸ்.பி.பி …

Read More »

தெருவில் இளம்பெண்ணின் தெறிக்கவிட்ட குத்தாட்டம்… காரணம் என்ன தெரியுமா?

இன்று உலக மக்களை எல்லாம் பயங்கர அசத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸிலிருந்து குணமாகி வீடு திரும்பும் பெண்ணிற்கு வீட்டிலிருந்த இளம்பெண் கொடுக்கும் வரவேற்பு காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. மக்களிடம் பெரும் அசத்தினை ஏற்படுத்தியுள்ளதோடு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தீண்டத்தகாதவர்கள் போன்றும் சிலர் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு குறித்த காட்சி ஒரு பாடமாகவே அமைந்துள்ளது. குறித்த காட்சியில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையிலிருந்து குணமாகி வீடு திரும்புகின்றார். அவரை …

Read More »

எனக்கு பிடிச்சிருக்கு; உனக்கு ஓகே வா” : சிறுமிக்கு காதல் கடிதம் எழுதிய முதியவர் அதிரடி கைது!

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கிக் கிடக்கின்றனர். ஆனால் இந்த நேரத்திலும் பல குற்ற சம்பவங்கள் நடந்த வண்ணமே உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை ,கொலை, கொள்ளை என சகலமும் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இவை எதுவும் குறைந்தபாடில்லை. அந்த வகையில் கோவை அடுத்த போத்தனூர் அருகே உள்ள பஜனை கோவில் தெருவை …

Read More »

கல்யாணத்துல வந்து இப்படியா செய்வாங்க! மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் ஆண் நண்பர்கள்!

பொதுவாகவே கல்யாண வீட்டுக்கு வருபவர்கள் மணமகன், மணமகளுக்கு பரிசு கொடுத்துவிட்டு கூட நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த கல்யாண வீட்டில் நடந்த கூத்து குபீர் சிரிப்பை வரவழைத்து உள்ளது. குறித்த இந்த திருமணம் இங்கே நடந்தது என்கின்ற விபரம் தெரியவில்லை. இதில் இருக்கும் தம்பதிகளின் திருமணத்துக்கு மேடை ஏறும் பெண்கள், மணமகன் கையில் கிப்டைக் கொடுத்துவிட்டு கட்டிப்பிடித்து அவருக்கு முத்தம் கொடுக்கின்றனர். குறித்த இந்த திருமணம் …

Read More »

தூங்கிக்கொண்டு இருந்த மூதாட்டியை அடித்தே கொலை செய்த வடமாநில சைக்கோ வாலிபன்.. புதுவையில் பேரதிர்ச்சி.!

புதுச்சேரி மாநிலத்தை அடுத்துள்ள தமிழக பகுதி திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு சேதாரப்பட்டு பகுதியை சார்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவியின் பெயர் அங்கம்மாள் (வயது 75). லட்சுமணன் கடந்த சில வருடத்திற்கு முன்னதாக உயிரிழந்த நிலையில், அங்கம்மாள் தனது மகன் முனுசாமியின் இல்லத்தில் இருந்து வந்துள்ளார். இந்த தருணத்தில், கடந்த சில மதத்திற்கு முன்னதாக முனுசாமியும் இறந்துள்ளார். இதனையடுத்து அங்கம்மாள் தினமும் இரவு வேலையில் வீட்டிற்கு அருகேயுள்ள கடை வாயிலில் உறங்கி வந்த …

Read More »