Breaking News

History

டைனோசர்கள் அழிந்தது எப்படி? வெளியான புதிய ஆதாரங்கள்!

பூமியில் வாழ்ந்த டைனோசர்களைப் பற்றி பல தசாப்தங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு வெளியான பல ஆய்வுகளில் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிறுகோள் ஒன்று பூமியை தாக்கியதால் டைனோசர்கள் முழுமையாக அழிவை சந்தித்ததாக கூறப்பட்டுள்ளது. தற்போது புதிய ஆய்வு ஒன்று டைனோசர்களின் அழிவில் காலநிலைக்கும் பங்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. சிறுகோள் பூமியை தாக்கும் முன்பே, இங்கு நிலவிய கால நிலைகள் காரணமாக கணிசமான அளவில் டைனோசர்கள் …

Read More »