Breaking News

Health

அசிங்கமாக இருக்கும் குதிகால் வெடிப்பை போக்க வேண்டுமா? இதோ சில இயற்கை வழிகள்!

உடலிலேயே பாதங்கள் தான் அதிக வறட்சி அடையும் பகுதி. ஏனெனில் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகளே இல்லை. எனவே உடலின் நாம் எந்த பகுதிக்கு பராமரிப்புக்களைக் கொடுக்கிறோமோ இல்லையோ, பாதங்களுக்கு தவறாமல் சரியான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பாதங்களில் வலிமிக்க வெடிப்புக்களை சந்திக்க நேரிடும். உங்கள் குதிகாலில் வெடிப்புக்கள் அதிகமாக இருந்தால், அந்த வெடிப்புக்கள் மிகவும் வலிமிக்கதாக இருந்தால், அதைப் போக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அந்த வழிகளை …

Read More »

ரூபாய் நோ ட்டு களில் 28 நா ட்க ள் உ யிர்வா ழும் கொ ரோ னா!. இவற்றினை எப்படி அ ழிக்க லாம்?..

ரூபாய் நோட்டுக்கள் மற்றும் மொபைல் போன்கள் போன்றவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் மற்றும் எப்போதும் எங்கும் எடுத்துச் செல்பவைகள். ஆனால் இத்தகைய முக்கியமான பொருட்களின் மேற்பரப்பில் கொ ரோ னா வை ர ஸ் 28 நாட்கள் வரை உ யிர் வாழ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எதில் எவ்வளவு காலம் கொ ரோ னா வை ர ஸ் உயிர் வாழும்? 20 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் …

Read More »

உங்கள் ஆண்மை ஆரோக்கியமாக உள்ளதா? என தெரிந்துகொள்ள வேண்டுமா?.. ஒரு டம்ளர் நீர் போதும்!

ஆரோக்கியமான வி ந் து எண்ணிக்கை என்பது ஒரு ஆரோக்கியமான நிலை மற்றும் குழந்தைக்கு தந்தையாவதற்கான அறிகுறியாகும். இன்றைய காலக்கட்டத்தில், ஏராளமான தம்பதிகள் கருத்தரிக்க முடியாமல் மருத்துவரை சந்தித்து கருத்தரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். கருத்தரிக்க முடியாமல் போவதற்கு பெண்கள் மட்டும் காரணமாக இருக்கமாட்டார்கள், ஆண்களும் காரணமாக இருக்கலாம். ஒரு பெண் கருத்தரிப்பதற்கு ஒரு ஆணின் வி ந் தணு க்களின் நிலை மற்றும் எண்ணிக்கை போன்றவை மிகவும் முக்கியமானவை. பின்பற்ற …

Read More »

இரவில் தூங்கமால் பகல் நேரங்களில் தூங்குவதால் ஏற்படும் தீ மை கள் என்னென்ன?

நமது உடல் ஒரு நாளைக்கு இரண்டு வேலை தூங்கும் விதமாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. இரவில் 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை மூளைக்கு கடுமையான வேலை கொடுக்கும் பொது, சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள மூளையோ, உடலோ தானாக ஒய்வு கேட்கும். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்து அரை மணி நேரம் குட்டித் தூக்கம் போட்டால், உடலும் மூளையும் மீண்டும் சுறு சுறுப்பாகி விடுகின்றன. இப்படிப் …

Read More »

நாக்கில் கரும்புள்ளிகள் தோன்றுகின்றதா? இதனை போக்க என்ன வழி?

பொதுவாக நம்முடைய ஒட்டுமொத்த உடல் நலத்தைப் பொறுத்தே அதன் ஆரோக்கியமும் இருக்கிறது. நாக்கில் கரும்புள்ளி அல்லது வழக்கத்திற்கு மாறான தோற்றம் இருப்பின் அதற்கு செரிமானக் குறைபாடு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் உடல் திசுக்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை இரத்தம் கொண்டு போய் சேர்க்கவில்லை எனில் அதன் அறிகுறியாக கரும்புள்ளிகள் உருவாகும். எனவே அவற்றை சரி செய்ய சில வீட்டுக் குறிப்புகளை உதவி புரிகின்றது. அந்தவகையில் தற்போது அவை என்னென்ன என்பதை …

Read More »

தூங்கி எழுந்தவுடன் முதலில் இதை செய்யுங்கள்.. தப்பி தவறி கூட இந்த விஷயத்தை செய்து விடாதீர்கள்!..

சித்தர்கள் என்றாலே ஆச்சர்யங்களும்,  அ மா னுஷ்யங்களும் நிறைந்த சஞ்சீவிக்களாக இருப்பார்கள். அவர்களை பற்றி பல தேடல்களை நாம் சுவாரசியமாக கூறலாம். தாங்கள் வாழ்ந்த காலத்திலேயே மனிதர்களின் நன்மை கருதி, உலகத்தை, இயற்கையை உணரச்செய்யும் வகையில் பல விசயங்களை கற்றுகொடுத்திருக்கிறார்கள். அதில், உடல் மற்றும் மனம் சார்ந்த விசயங்களும் அடங்கும். பொதுவாக தூங்கி எழும்போது நாம் நமக்கு சௌகரியமாக இருக்கும்படியாக தான் எழுவோம். சிலர் சோம்பலாகி மீண்டும் படுத்து உறங்குவார்கள். …

Read More »

வெளிநாடு ஒன்றில் இலங்கை வைத்தியரின் சாதனை!!

இலங்கை யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் Norwayயை வதிவிடமாகவும் கொண்ட (யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவி) நரம்பியல் வைத்திய நிபுணர் திருமதி ரூபவதணா அவர்கள் எதியோப்பியாவில் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவியும், அங்கு கற்பித்த ஆசிரியர் மகேஸ்வரனின் புத்திரியும் ஆவார். எதியோபியாவில் பிறந்த 16 மாத பெண் குழந்தை ஒன்று இரட்டை தலையுடன் (Encehalocele)பிறந்திருந்து. பெண்குழந்தை இரட்டைத்தலை என்றபடியால் நிம்மதியாகத் தூங்குவதில் பெரும் சிரமத்தை எதிர் …

Read More »

மாங்காயின் மகத்துவம் வாய்ந்த பயன்கள்.! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.!

மாங்காய் என்ற பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊறுவது போன்று உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும். மாங்காயில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடையை குறைக்க நினைப்போர் இதனை சாப்பிடலாம். மாங்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து …

Read More »

மஞ்சளால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..!!

மஞ்சளின் மகிமைகள்: இதில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை அதிகம் இருப்பதால் சளி, இருமல் தீரும்; தொண்டை கரகரப்பாகும் பிரச்னைக்கு உடனடி நிவாரணம் தரும். மஞ்சள் கலந்த பாலைக் குடிக்கும்போது, உடல் வெப்பம் அதிகரிக்கும். இதன் காரணமாக, நெஞ்சு சளி மற்றும் சைனஸ் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் …

Read More »

இதய நோய்கள் ஏற்படாமல் இருக்க, சாப்பிடவேண்டியது என்ன?..!!

தினமும் ஒரு கையளவு வால்நட்ஸை சாப்பிட்டு வருவதால், இதய நோயின் அபாயத்தை பாதியாக குறைக்கலாம். பருப்பு வகைகளில் ஒன்றான வால்நட்-ஐ தினமும் சாப்பிட்டு வந்தால் இதய நோய் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கலாம் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோஸியேஷன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவில், சிலருக்கு வால்நட்ஸ்- ஐ தொடர்ந்து கொடுத்து, அதன் மூலமாக அவர்களது உடலில் உள்ள கரையாத கொழுப்புகளை நல்ல கொழுப்பாக மாற்றுவதை …

Read More »