Breaking News

Fashion

Ut wisi luctus ullamcorper. Et ullamcorper sollicitudin elit odio consequat mauris, wisi velit tortor semper vel feugiat dui, ultricies lacus. Congue mattis luctus, quam orci mi semper

இன்னும் நாம் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்போம்? மரணத்தை கணிக்கும் கடிகாரம்!

தற்போது இருக்கும் காலக்கட்டத்தில், அனைத்து ஒவ்வொரு புதுவிதமான கண்டுபிடிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில், தற்போது நம் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்? நாம் இன்னும் எவ்வளவு நாள் பூமியில் இருப்போம் என்பதை கணிக்கும் கடிகாரம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நம் உடலின் வயது மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலம் எந்த அளவிற்கு பழையானதாக இருக்கிறது போன்றவற்றின் அடிப்படையில் இது செயல்படுகிறது. இதை Buck Institute and Stanford University …

Read More »

காதல் கடிதம் எழுத,‘புது ஆப்’ என்ன ஸ்பெஷல் தெரியுமா?

காதல்… என்று சொன்னதுமே மனசு குஷியாகிவிடுகிற விஷயம்தான். காதல் கடிதம் எழுதிக் காதலிக்க ஆசைப்படும் இளசுகளுக்காகவே இருக்கிறது ‘பெஸ்ட் லவ் லெட்டர் ரைட்டர்’ என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன். பெயருக்குத்தான் ‘லவ் லெட்டர் ரைட்டர்’ அப்ளிகேஷனே தவிர, இதில் நாம் விரல் வலிக்க டைப் பண்ணிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய பெயரைப் பதிவுசெய்து, அதில் கேட்கும் சில விவரங்களைப் பூர்த்தி செய்தால் போதும். நம்முடைய ரசனைக்குத் தகுந்த மாதிரி, ‘மானே …

Read More »

உங்க அந்தரங்க பகுதி கருப்பா இருக்கா? வெள்ளையாக்கும் சில எளிய வழிகள்!

பெண்கள் எதிர்கொள்ளும் மிகவும் தர்மசங்கடமான அழகு பிரச்சனைகளுள் ஒன்று அந்தரங்க பகுதி கருமையாக இருப்பது. அந்தரங்க பகுதி கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் உராய்வு, அரிப்புக்கள், இறுக்கமான ஆடைகள், வியர்வை மற்றும் ஹார்மோன்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அந்தரங்க பகுதி என்று கூறும் போது, அதில் பிறப்புறுப்பு மட்டுமின்றி தொடையின் உள் பகுதியும் அடங்கும். இப்படி கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக்குவதற்கு பல்வேறு க்ரீம்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், நம் …

Read More »

இன்னையோட அவ விட்டு போய் ஒரு வருஷம்!.. காதல் தோல்வியை வித்தியாசமாக கேக் வெட்டி கொண்டாடிய காதலன்!!..

இந்த ஒரு வருசத்துல ஏதாவது மாறும்னு நினைச்சேன் எதுவும் மாறல ஆனா நான் மாற முயற்சி பண்னும் வரைக்கும் எதுவும் மாறாதுனு மட்டும் புரிஞ்சுது. எப்பயும் சொல்ரது தான் நான் அவள லவ் பண்ண அளவ விட அவ என்ன லவ் பண்ண அளவு எதுக்குமே ஒப்பிட முடியாது. லவ் பண்ணும் போது எனக்காக தன்னையே தியாகம் பண்ண ஒருத்தி.! தனக்கு புடிக்காட்டியும் எனக்கு புடிக்கும் என்ற ஒரே ரிசன் …

Read More »

பைக்கை ஓட்டியவாறு இளம்பெண் செய்த காரியம்… ஷாக் ஆன இளைஞர்கள்!!..

இளம்பெண் ஒருவர் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றனர். இதற்கான காரணத்தையும், என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பது பற்றிய தகவலையும் இப்பதிவில் பார்க்கலாம். இணையத்தில் வைரலாகிய வீடியோவை சாட்சியாகக் கொண்டு இளம்பெண் ஒருவர்மீது சூரத் நகர போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். சூரத் நகரத்தின் பர்டோலி எனும் பகுதிக்கு அருகில் உள்ள பபென் எனும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை நண்பர்கள் செல்லமாக பின்சி பிரசாத் …

Read More »

ஐ.பி.எல் தொடக்க ஆட்டங்களில் லசித் மலிங்க இல்லை!

ஐ.பி.எல் 2020 தொடரின் தொடக்க போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடும் லசித் மலிங்க பங்கெடுக்க மாட்டார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் அணியுடன் அவர் செல்ல மாட்டார். மலிங்கவின் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையேற்படலாம். இதன்போது, தான் தந்தையுடன் இருக்க விரும்புவதாக மலிங்க தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் மலிங்க 170 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டு …

Read More »