Breaking News

CINEMA NEWS

ஜோதிகாவின் 50வது படம் இன்று ஓடிடியில் வெளியீடு;

சசிகுமார், சமுத்திரகனியுடன் ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படம் இன்று (14) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. அஜித்தின் ‘வாலி’ படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தோன்றிய அவர், சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். தன்னுடன் பல படங்களில் நடித்த முன்னணி நடிகரான சூர்யாவை …

Read More »

7 வருடங்களுக்கு பின்னர் நடிக்கும் மீரா ஜாஸ்மின்!

திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த மீரா ஜாஸ்மின், தற்போது 7 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வருகிறார். மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின், கடந்த 2002ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து அவர் நடித்த ‘சண்டைக் கோழி’ படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தமிழ் தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்த அவர், 2014ஆம் ஆண்டு …

Read More »

படப்பிடிப்பில் டாப்சிக்கு காயம்!

ராஷ்மி ராக்கெட் படப்பிடிப்பில் நடிகை டாப்சிக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. ராஷ்மி ராக்கெட் என்ற படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடித்து வருகிறார். குக்கிராமத்தில் வசிக்கும் தடகள வீராங்கனை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க செல்லும்போது எத்தகைய கஷ்டங்களை சந்திக்கிறார் என்பது கதை. இந்த படத்துக்கு கடும் உடற்பயிற்சிகள் செய்து விளையாட்டு வீராங்கனைபோல் தன்னை மாற்றிக்கொண்டு டாப்சி நடித்து வருகிறார். இந்த நிலையில் ராஷ்மி ராக்கெட் படப்பிடிப்பில் டாப்சிக்கு அடிபட்டு காயம் …

Read More »

ரவுடி பேபியாக மாறும் ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா, ரவுடி பேபி என என தலைப்பிடப்பட்ட தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகிவுள்ளார். தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது இவர் கைவசம் மஹா, 105 மினிட்ஸ் ஆகிய படங்கள் உள்ளன. இந்நிலையில், நடிகை ஹன்சிகா மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க …

Read More »

சன்னி லியோனுடன் நடிக்கும் சதீஷ்!

‘ஓ மை கோஸ்ட்‘ என்ற திகில் படத்தில் நடித்து வரும் நடிகை சன்னி லியோனுடன் நடிகர் சதீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை சன்னி லியோன் தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். மேலும், இவர்  இந்தி, தெலுங்கு, கன்னட, மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் ‘ஓ மை கோஸ்ட்‘ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இதில் சதீஸும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பில் …

Read More »

பச்ச தண்ணி பத்திக்கும் போலயே கவரும் ஆடையில் சூட்டை கிளப்பும் ப்ரியா பவானி ஷங்கர்

செய்தி வாசிப்பாளர், சின்ன திரை நடிகை, துணை நடிகை என்று இருந்த பவானி சங்கர் தற்போது முழு நேர திரைப்பட கதாநாயகியாக மாறியுள்ளார். கிராமத்துப் பெண், குடும்ப பெண் மற்றும் காவல் துறை என பல்வேறு வேடங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தாலும் கிளாமர் கதாபாத்திரங்களில் இதுவரை நடித்ததில்லை. எனவே பிரியா பவானி சங்கரைப் பார்க்கும் போது பக்கத்து வீட்டு பெண் போலவே உள்ளது என்று அவரது ரசிகர்களை அவரை …

Read More »

பெயரை மாற்றிய சமந்தா!

நாக சைத்தன்யாவுடனான திருமண முறிவுக்குப் பிறகு நடிகை சமந்தா, தனது பெயரை சமந்தா பிரபு என மாற்றியுள்ளார். சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் திருமணம், இந்து – கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. …

Read More »

வெறும் பாவாடையை கட்டிக்கொண்டு குளியல் வைரலாகும் போட்டோஸ்.

மாலா அக்கா ஐ லவ் யூ என்ற ஒரு டயலாக் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட்டவர் நடிகை சிஜா ரோஸ். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் கன்னடம் மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் “கோழிகூவுது” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் முதல் …

Read More »

வெறும் கர்ஷீப்பை கட்டிக்கொண்டு கிளுகிளு போஸ் கொடுத்துள்ள பீஸ்ட் நாயகி

தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்காத நிலையில் இந்தி மற்றும் தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வந்த நடிகை தான் பூஜா ஹெக்டே. இவர் முகமூடி திரைப்படத்தில் நடித்து இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி எந்த கதாபாத்திரமும் கிடைக்காத நிலையில் இவர் மீண்டும் தெலுங்கு மற்றும் ஹிந்தி …

Read More »

இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது; குனிந்த படி போஸ் கொடுத்து கிறங்கடிக்கும் கஸ்தூரி

நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்க கூடிய நபர். அரசியல், சமூக பிரச்சனை, சினிமா என அனைத்து விஷயங்களுக்காகவும் கலந்து கட்டி குரல் கொடுத்து வருகிறார். அப்படி அவர் அள்ளி விடும் கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவாளர்களை சில சமயங்களில் செம்ம கடுப்பாக்கி விடுகிறது. அதனால் கமெண்ட்ஸில் சகட்டு மேனிக்கு திட்டி தீர்ப்பது வாடிக்கையாகிவிட்டது. தன்னை பற்றி யார் தூற்றி பேசினாலும், அதெல்லாம் என் கால் தூசி என தவிர்த்து …

Read More »