Breaking News

Astology

தோப்புக்கரணம் போடுவதால் கரு உருவாவதில் சிக்கல் வருமா? விநாயகர் வழிபாட்டின் ஒரு பகுதியாக வைக்கக்காரணம் என்ன?

“ஹோம்வொர்க் முடிக்கலயா.? கிளாஸ் வெளிய போய், 20 தோப்புக்கரணம் போட்டு வா” என்று கேட்ட நம் காதுகளுக்கு, தோப்புக்கரணம் என்றாலே, தண்டனை என்று தான் நினைக்க தோன்றுகிறது. அதற்கு பின்னால் இத்தனை அறிவியல் இரகசியங்கள் உள்ளது என்பது, இவ்வளவு நாள் சத்தியமா தெரியவில்லை. இதெல்லாம் முன்னரே தெரிந்ததனால் தானோ என்னவோ, நம் முன்னோர்கள் அந்தக்காலத்திலேயே விநாயகர் வழிபாட்டு முறையில், தோப்புக்கரணத்தையும் ஒன்றாக சேர்த்திருக்கின்றனர் என்று உணர முடிகிறது. நம்முடைய உடலில் …

Read More »

குலதெய்வத்தின் சாபம் நீங்கி, நம்முடனே குலதெய்வம் இருந்து, அருள் புரிய வேண்டுமா? இத மட்டும் செய்தா போதும்

ஒரு குடும்பத்திற்கு குலதெய்வத்தின் ஆசிர்வாதம் மிகவும் முக்கியம். எந்த ஒரு குடும்பமும், குலதெய்வத்தை மறந்து, மற்ற வழிபாடுகளை செய்தாலும், அது பலன் தராது, என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமாக இருக்கலாம். இருப்பினும், நீங்கள் தொடர்ச்சியாக குலதெய்வத்தை நினைத்து, இந்த முறையில் வழிபாடு செய்யும் பட்சத்தில், குலதெய்வத்தின் மனம் மகிழ்ச்சி அடைந்து உங்களுடைய கஷ்டங்கள், உடனடியாக தீர்வதற்கு அதிகமாகவே வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. குலதெய்வத்தை எந்த முறையில் எப்படி …

Read More »

இன்றய நாள் உங்களிற்கு எவ்வாறு அமையப் போகின்றது

மேஷம் இன்று மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9 ரிஷபம் இன்று மனதில் தைரியம் பிறக்கும். வாக்குவன்மையால் ஆதாயத்தை பெற்று தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில் …

Read More »

இந்த பொருள் வீட்ல இருந்தா தூக்கி வீசிடுங்க… விட்டீங்க என்றா துரதிஷ்டம் உங்களை துரத்த ஆரம்பிச்சிடும்….

புதிதாக ஒரு வீட்டிற்கு குடியேறிய பின் நாம் செய்யும் ஒரு முக்கியமான செயல், அந்த வீட்டை அலங்கரிப்பது. அழகான சுவர் சித்திரங்களை மாட்டி வீட்டை பார்ப்பதற்கு அழகாக செய்வது நமது வழக்கத்தில் ஒன்று. அப்படி சில அழகு பொருட்களை வைக்கும் போது அவை வீட்டிற்கு எந்த அளவிற்கு நன்மை செய்கிறது என்பதை கவனிக்க நம்மில் பலர் மறந்து விடுகிறோம். அந்த சித்திரங்கள் அல்லது பொருட்கள் வீட்டிற்கு எப்படிப்பட்ட அதிர்வைக் கொடுக்கிறது …

Read More »

இன்றய நாள் உங்களுக்கு எப்படி

மேஷம் இன்று வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 6 ரிஷபம் இன்று திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் …

Read More »

நோய் நொடி ஏதுமின்றி வாழனுமா? இப்படி வாழ்ந்து பாருங்கள் ! 100 வயது தாண்டியும் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள் !

நம் உடலில் பிரச்சனைகள் வந்த பிறகு நாம் அனைவரும் பிரச்சனைக்கான நேரடி நிவாரணிகளை தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பிரச்சனைக்கான ஆணிவேர் நோய் முற்றிலும் குணமடைந்து விடும். என்பதை நாம் சற்றும் நினைத்துப் பார்ப்பதில்லை. முயற்சிப்பதுவும் இல்லை. உடனடி நிவாரணமான ஆங்கில மருந்துகளை நாம் உண்டு இன்னும் வியாதியை அதிகமாக்குகிறோம். மேலும் வியாதிகள் வருவதற்கு இரண்டே காரணம் தான். ஒன்று தவறான உணவு முறை மற்றொன்று முறையற்ற வாழ்க்கை முறை. இவை …

Read More »

மூன்றாம் பிறையைப் பார்த்தால் செல்வம் சேருமா? என்றும் நான்காம் பிறையைப் பார்த்தால் கஷ்டங்கள் உண்டாகுமா? உண்மை என்ன??

வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, ‘பிறை காணுதல்’ என்கின்றனர். பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக ‘சந்திர தரிசனம்’ என்று குறிப்பிட்டுள்ளது. மூன்றாம் பிறையைப் பார்த்தால் செல்வம் சேருமா? என்றும் நான்காம் பிறையைப் பார்த்தால் கஷ்டங்கள் உண்டாகும் என்றும் கூறுகிறார்களே ஏன் என்று ‘சொல்லின் செல்வன்’ பி.என்.பரசுராமனிடம் கேட்டோம். அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே… சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் …

Read More »

சனி வக்ர பெயர்ச்சி 2020 – யார் யாருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் பணக்கஷ்டம் நீங்கும் தெரியுமா?

சனிபகவான் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 24.1.2020 முதல் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். மே மாதம் 11 ஆம் தேதி முதல் செப்டம்பர் 29ஆம் தேதி வரை மகரத்தில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார் இந்த வக்ர சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் பணக்கஷ்டம் நீங்கும் வாய்ப்பு உள்ளது. சனிபகவான் வக்ரமடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம். மேஷம் தொழில் ஸ்தானத்தில் உள்ள சனிபகவானால் வேலை, தொழிலில் …

Read More »

இத மட்டும் செய்துடுங்க.. உங்கள் வீட்டில் கோடி கோடியாய் செல்வம் பெருகிடும்

வீட்டில் செல்வம் தங்க வீட்டில் செல்வம் தங்க பல வழிகள் உள்ளது அதிலும் சில வாஸ்து முறைப்படி சில விஷயங்களை செய்து வந்தால் வாழ்வில் பல நன்மைகள் நடக்கும் என்பதை கண் கூடாக பார்க்க முடியும் பெயர் பலகை வீட்டு உரிமையாளர் என்ற முதற்தகவலை நம் வீட்டிற்கு வரும் அனைவரும் பார்க்கும் வகையில், வாசலில் பெயர் பலகை வைப்பது நல்லது. இவ்வாறு வைப்பதன் மூலம் நாம் தான் வீட்டின் உரிமையாளர் …

Read More »

இந்தப் பூச்செடி மட்டும் இருந்தால் போதும்!? யாருக்கும் கிடைக்காத, இந்த 5 அதிர்ஷ்டமும் உங்களை தேடி வரும்

சங்கு செடி நம்முடைய வீட்டில் வைத்து வளர்க்க வேண்டிய முக்கியமான செடிகளில் இந்த சங்கு செடியும் ஒன்று. இந்த செடியை உங்கள் வீட்டில் வைத்து வளர்த்து வந்தால், குறிப்பிட்ட என்ன நன்மைகள் உங்களை தேடி வரப்போகிறது என்பதை பற்றியும், உங்களது ஆரோக்கியம் எந்த வகையில் முன்னேற்றம் அடையும் என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே இந்த சங்குப்பூ செடியானது, கொடியாக படரக் கூடிய தன்மை உடையது. …

Read More »