Breaking News

ACCIDENT NEWS

அரைநிர்வாணக் கோலத்தில் பெல்கனியிலிருந்து கார் மீது வீழ்ந்த யுவதி: (வீடியோ)

யுவதியொருவர் அரைநிர்வாண கோலத்தில் வீடொன்றின் பெல்கனியிலிருந்து கார் ஒன்றின் மீது வீழ்ந்த சம்பவம் தாய்வானில் இடம்பெற்றுள்ளது. தாய்பே நகரில் இடம்பெற்ற இச்சம்பவம் கெமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த யுவதி தனது காதலருடன் அந்தரங்கமாக இருந்தபோது பெல்கனியிலிருந்து திடீரென காரிலிருந்து வீழ்ந்தார் எனக் கூறப்படுகிறது. இடுப்புக்கு கீழ் உள்ளாடை மாத்திரம் அணிந்த நிலையில் அவர் காணப்பட்டார்.  வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது அவர் வீழ்ந்த நிலையில் அதிஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். முதுகுப்பகுதியில் …

Read More »

வெடிமருந்து தயாரிப்பில் அசம்பாவிதம்; தம்பதி படுகாயம்.

வெடிமருந்து தயாரித்துக் கொண்டிருந்த போது, அது வெடித்ததில் கணவன் மற்றும் மனைவி படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம், அம்பாறை – அளிக்கம்பை பிரதேசத்திலுள்ள வீட்டில் நேற்று (17) பிற்பகல் 4.30க்கு இடம்பெற்றுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அளிக்கம்பை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய குலன் மற்றும் அவரது மனைவியான 62 வயதுடைய வெங்கட்மேரி என்பவர்களே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர். ஆலையடிவேம்பு பிரதேச செலயகப் பிரிவிலுள்ள மேற்படிக் கிராமத்தில் இரவு வேளைகளில், யானைகள் மற்றும் காட்டு …

Read More »

விபத்தில் தாய் பலி; மகன் படுகாயம்.

தனமல்வில – எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் செவனகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நபர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உள்ளார். எம்பிலிபிட்டியவில் இருந்து தனமல்வில நோக்கி பயணித்த கெப் வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 56 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் கெப் வாகனத்தின் ஓட்டுனர் பலத்த காயமடைந்துள்ளார். ஹம்பேகமுவ பகுதியை சேர்ந்த தாய் உயிரிழந்துள்ளதுடன் …

Read More »

கடைக்குள் புகுந்த கனரக வாகனம்; கல்முனையில் சம்பவம்.

கல்முனையிலிருந்து இன்று (17)அதிகாலை அக்கரைப்பற்று நோக்கி பயணித்த கனரக வாகனமொன்று  வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை  விட்டு விலகி கடையொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் அருகாமையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை எனவும், கடையின் முன்புறம் மற்றும் அருகிலிருந்த மின்கம்பம் ஆகியன சேதமடைந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த  மேலதிக விசாரணைகளை  பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

தலைகீழாகப் புரண்ட கார்

கிண்ணியா கச்சகோடித்தீவு- பொன்னாரந்தீவு பிரதான வீதியில் கார் ஒன்று  நேற்று (15) மாலை விபத்துக்குள்ளானது. தம்பலகாமம் நோக்கி சென்றுகொண்டிருந்த காரே இவ்வாறு தலைகீழாகப் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காரில் சாரதி மாத்திரமே பயணித்ததாகவும், அவர் எவ்வித காயங்களும் இன்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் சுமார் 27 க்கும் அதிகமான  விபத்துக்கள் இவ்விடத்தில் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

கடலில் நீராடி காணாமல் போன இளைஞர்கள் சடலமாக மீட்பு

நீர்கொழும்பு – கம்பல்தொட பகுதியில் கடலில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த தலவாக்கலை மற்றும் பதுளைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இன்று சடலங்களாக மீட்க்கப்பட்டுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்கொழும்பு – கம்பல்தொட கடற்பகுதியில் கடலில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மூவர் நீரிழ் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. …

Read More »

சாரதிக்கு ஏற்பட்ட மயக்கம்!? யாழில் இருந்து வவுனியா சென்ற அரச பேருந்து விபத்து

முல்லைத்தீவு மாங்குளம் சந்தி பகுதியில் போக்குவரத்து சபை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற அரச பேருந்தானது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியின் ஓரேத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய அம்புலன்ஸ் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றுடன் மோதியதுடன் அருகிலிருந்த பாலத்துடன் மோதியும் விபத்துக்குள்ளானது. பஸ் சாரதிக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதன் விளைவாக இந்த அனர்த்தம் …

Read More »

திருத்தப்படாத வீதிகள்!!  தடம்புரண்ட பேருந்து– மாணவர்கள் உட்பட 49 பேர் வைத்தியசாலையில்

டயமகவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று டயகம அட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. டயகம பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஹட்டன் பகுதிக்கு சென்ற குறித்த பஸ் இன்று (2) காலை 7 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 49 பேர் காயமடைந்துள்ளனர். பஸ் …

Read More »

வைத்தியர் கார் மோதி தந்தை, மகள் பலி

அனுராதபுரம் -குருணாகல் பிரதான வீதியில் ஷாவஸ்த்திபுர பிரதேசத்தில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் நடந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டியும் மருத்துவர் ஒருவர் ஓட்டிய காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வண்டியின் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணித்துக்கொண்டிருந்த தந்தை, அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். …

Read More »

குறுக்கால் பாய்ந்த நாய்களால் நேர்ந்த விபரீதம்!! பரிதபமாய் பலியான சாரதி!! CCTV

திருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று 26/09/2020 (சனிக்கிழமை) இரவு, 9.33 மணியளவில் திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள பல நோக்கு கூட்டுறவு சங்க சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அதி வேகமாக வந்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியின் குறுக்காக சென்ற நாய் மீது மோதி நிலை குலைந்து, எதிரே அதி வேகமாக வந்த …

Read More »