Breaking News

மருத்துவம்

உடல் எடையை குறைக்க எந்த வகை வாழைப்பழம் உதவும் தெரியுமா?

வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று சிலரும், குறையும் என்று சிலரும் கூறும் நிலையில், எந்த வகை வாழைப்பழத்தை சாப்பிட்ட வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம். எல்லா வகை வாழைப்பழங்களும் ஒரே மாதிரி பண்பை பெற்றவை அல்ல. சில வகை வாழைப்பழங்கள் மலச்சிக்கலை ஏற்படுத்தும். சில வகை வாழைப்பழங்கள் வயிற்றுப் போக்கை குணப்படுத்தும், ஒரு வாழைப்பழத்தில் 108 கலோரி உள்ளது. இது 18 கிராம் கார்போஹைட்ரேட்டிற்கு சமமானது. …

Read More »

பொது இடத்தில் கூச்சப்படாம சிரிக்க வேண்டுமா? ஒரு வாழைப்பழத் தோல் போதுமாம்!

பற்கள் சரியாக இல்லை என்றால் பொது இடத்தில் சிரிக்கவே கூச்சமாக இருக்கும். எனக்கு முன் பற்கள் இரண்டுக்கும் இடையில் இடைவெளி இருக்கும். ஸ்கூல் படிக்கும் போது எல்லாம் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. இப்போ இடைவெளி கொஞ்சம் அதிமாகிவிட்டதால் நாலு பேர் சுற்றி இருக்கும் இடத்தில் இயல்பாக சிரிக்க முடிவதில்லை. இதே வீடாக இருந்தால் வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிப்பு வரும் கண்ட்ரோலே பண்ண முடியாது. அடுத்து கிளிப் போடலாமா? இல்லை …

Read More »

நெல்லிக்கனியின் அற்புத மருத்துவ தகவல்கள்!! அவசியம் படியுங்கள்!

நெல்லிக்கனியை அரைத்து அதில் குங்குமப்பூ மற்றும் ரோஜா நீர் இரண்டையும் நன்கு கலந்து குடித்து வந்தால் தலைவலி மற்றும் மூலநோய் நீங்கும். நெல்லிக்கனியின் சாற்றில் தேன் மற்றும் திப்பிலிப் பொடி இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சுவாசகாசம் விரைவில் குணமாகும். மேலும் நெல்லிக்கனியின் சாறை குடித்து வந்தால் நுரையீரல் பெருக்கம் மற்றும் குடல் புழுக்கள் அழிந்து விடும். தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால் இதயக் கோளாறு சம்மந்தமான பிரச்சனைக்ள …

Read More »

நீண்ட நேரம் உக்காந்து வேலை செய்பவரா நீங்க?? அப்போம் இத கட்டாயம் படிங்க..

தினமும் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களும் பல விதமான பாதிப்புகள் ஏற்படும். அந்த வகையில் தொடர்ந்து உட்கார்ந்து கொண்டே இருப்பதால் ஏற்படும் ஆபத்து குறித்து பார்ப்போம். உடல் தோற்றம் சீரற்று போகும், உடல் வலி அதிகரிக்கும், இதயக் கோளாறுகள் ஏற்படும், மூளை பாதிப்படையும், உடல் எடை அதிகரிக்கும், நீரிழிவு நோய் வரலாம், வெரிகோஸ் நோய் அதிகரிக்கும் (நரம்பு சுருக்க நோய்), மனக் கவலை அதிகரிக்கும், தூக்கமின்மை அதிகரிக்கும். …

Read More »

நரை முடியை முற்றிலும் வரவிடாமல் தடுக்கும் இயற்கை மருத்துவம்!

நரை முடியை கருப்பாக மாற்ற, செயற்கையான டைக்கு பதிலாக, இயற்கையான அற்புத மூலிகையை பற்றி தெரிந்து கொள்வோமா? ஆவாரம்பூ, கரிசிலாங்கண்ணி : தேவையான பொருட்கள்: ஆவாரம் இலை- கைப்பிடி அளவு, வெட்டிவேர் -சிறிதளவு, மஞ்சள் கரிசலாங்கண்ணி- ஒரு கைப்பிடி, மருதாணி இலை -ஒரு கைப்பிடி, ஆவாரம்பூ -அரை கைப்பிடி, தேங்காய் எண்ணெய் -அரை லிட்டர். வயிறு எரிச்சலினால் அவதிப்படுபவரா நீங்கள்? இதோ சில தீர்வு முறைகள் தயாரிக்கும் முறை: 1) …

Read More »

கொ ரோனா வருவதற்கு முன்பே வர விடாமல் காப்பது எப்படி??

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள் என விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முடிந்தவரை பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுப்பதற்கு என்ன செய்ய முடியுமோ அத்தனை அறிவிப்புகளையும் தமிழக …

Read More »

குழந்தை இல்லா பிரச்சனையை தீர்க்க இதை மட்டும் செய்ங்க!

திருமணமான பெண்களாக இருந்தாலும் சரி… வயதுக்கு வந்த பெண்களாக இருந்தாலும் சரி நீர்க்கட்டி பிரச்சினைகளால் பெரிதும் அவதிபடுகிறார்கள். இன்றைய காலக்கட்டத்தின் உணவுப் பழக்க முறைகளால் அதிகமானோருக்கு இந்த நீர்க்கட்டி பிரச்சினைகள் உருவாகின்றன. நீர்க்கட்டி கோளாறை ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் என்று அழைக்கப்படுகிறது. குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் இந்த நீர்க்கட்டிகள் தான். கர்ப்பப்பையில் நீர்க்கட்டி உருவாகுவதால் பெண்களின் மாதவிடாய் சுழற்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. கர்ப்பப்பை நீர்க்கட்டி உள்ளவர்களுக்கு ஆண் ஹார்மோன்கள் …

Read More »

முட்டைய சாப்பிட்ட உடன் இத மட்டும் செஞ்சுராதிங்க! அப்புறம் உயிருக்கு உத்தரவாதம் இல்ல!

உலகம் முழுவதும் ஆரோக்கியத்திற்காகவும், சுவைக்காகவும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் பொருள் என்றால் அது முட்டைதான். முட்டையை பல்வேறு வடிவங்களில் நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்து கொள்ளலாம். எனினும், முட்டை சாப்பிடும் போது சில பொருட்களை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் அதனால் சில உயிரை பறிக்கும் பக்கவிளைவுகள் ஏற்படலாம். குறிப்பாக தமிழர்கள் சாப்பிட்ட பின்னர் டீ குடிக்கும் பழக்கத்தினை கொண்டுள்ளனர். இது முற்றிலும் ஆபத்தானது. முட்டை சாப்பிட்டால் இந்த தவறை செய்ய வேண்டாம்.இந்த …

Read More »

கொ ரோனா வில் இருந்து தப்பிக்க இதையெல்லாம் கட்டாயம் சாப்பிடுங்க!

இன்று வேகமாக பரவி வருகின்ற கொடிய கொரோனா வைரஸை நோயை எதிர்த்து போராட நோய் எதிர்ப்பு சக்தி முக்கியமானது ஒன்றாகும். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாவிடின் இதுபோன்ற நோய்கள் எளிதில் நம்மை வந்து தாக்கி விடுகின்றது. இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்து விட சில உணவு முறைகளை எடுத்து கொண்டால் போதும் இதிலிருந்து எளிதில் குணமடைய முடியும். அந்தவகையில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகள் …

Read More »

சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் உணவு!

மருத்துவ குணம் நிறைந்த பழங்களுள் நாவல் பழமும் ஒன்றாக கருதப்படுகின்றது. நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது. நாவல் பழத்தில் எந்த அளவு மருத்துவ குணங்கள் இருக்கின்றதோ அதே அளவு இதன் விதைகளிலும் காணப்படுகின்றது. இது பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. அதனால் தான் …

Read More »