Breaking News

புதிய தகவல்

செல்போனை இந்த 10 இடங்களில் வைத்தால் கட்டாயம் ஆபத்து.! எச்சரிக்கை முக்கியம்.!

உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்ட போன்களை எப்பொழுதும் நம் கைகளிலேயே வைத்திருக்கிறோம். ஆனால், இவற்றை வைக்கவே கூடாத 10 ஆபத்தான இடங்களும் உள்ளது அவற்றை பார்க்கலாம். போகும் எல்லா இடங்களுக்கும் நமது போன்களை தூக்கிச் செல்லும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டோம். ஸ்மார்ட்போனை, உங்கள் பேண்ட்டின் பின்புற பாக்கெட்டில் வைப்பது என்பது இப்பொழுது ஸ்டைலாகிவிட்டது. இன்னும் சிலருக்கு …

Read More »

கொரோனா வைரஸின் தீவிரம் நுரையீரலை எப்படி பாதிக்கிறது?: விஞ்ஞானிகள் விளக்கம்

கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ள நோயாளிகளின் நுரையீரல் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதையும் திசுக்களுக்கு ஏற்படும் சேதம் பற்றியும் ஜெர்மன் விஞ்ஞானிகள் உயர் தொழில்நுட்ப இமேஜிங் மூலம் கண்டுப்பிடித்துள்ளனர். நுரையீரலின் இரத்தக் குழாய்கள் மற்றும் நுண் காற்றுப்பைகளில் கொரோனா ஏற்படுத்தும் மாற்றங்களை உயர் தொழில்நுட்ப இமேஜிங் மூலம் படம்பிடித்துள்ளதால் கொரோனா சிகிச்சையில் இது பெரிய உதவிபுரியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். eLife என்ற இதழில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது. இது …

Read More »

உடல் எடையை குறைக்க எந்த வகை வாழைப்பழம் உதவும் தெரியுமா?

வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று சிலரும், குறையும் என்று சிலரும் கூறும் நிலையில், எந்த வகை வாழைப்பழத்தை சாப்பிட்ட வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம். எல்லா வகை வாழைப்பழங்களும் ஒரே மாதிரி பண்பை பெற்றவை அல்ல. சில வகை வாழைப்பழங்கள் மலச்சிக்கலை ஏற்படுத்தும். சில வகை வாழைப்பழங்கள் வயிற்றுப் போக்கை குணப்படுத்தும், ஒரு வாழைப்பழத்தில் 108 கலோரி உள்ளது. இது 18 கிராம் கார்போஹைட்ரேட்டிற்கு சமமானது. …

Read More »

அதிக நேரம் காலை தொங்கப்போட்டு உட்கார்ந்தால் என்ன ஆகும்? இதோ தெரிந்து கொள்ளுங்கள்

ஓடி ஆடி வேலை செய்பவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் எட்டு மணி நேரம் ஒரே இடத்தில், காலை தொங்கப்போட்டு உட்கார்ந்து கணினியில் பணியாற்றுபவர்கள், கொஞ்சம் கவனிக்கப்பட வேண்டியவர்கள். இன்னைக்கு பல பேருக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்று பர்மிஷன் கொடுத்துவிட்டதால், எப்படி முறையாக அமர வேண்டும் என்று தெரியாமல் பணியாற்றி பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். பொதுவாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் நின்றாலோ, அமர்ந்திருந்தாலோ, இதயத்திற்கு செல்ல …

Read More »

தோப்புக்கரணம் போடுவதால் கரு உருவாவதில் சிக்கல் வருமா? விநாயகர் வழிபாட்டின் ஒரு பகுதியாக வைக்கக்காரணம் என்ன?

“ஹோம்வொர்க் முடிக்கலயா.? கிளாஸ் வெளிய போய், 20 தோப்புக்கரணம் போட்டு வா” என்று கேட்ட நம் காதுகளுக்கு, தோப்புக்கரணம் என்றாலே, தண்டனை என்று தான் நினைக்க தோன்றுகிறது. அதற்கு பின்னால் இத்தனை அறிவியல் இரகசியங்கள் உள்ளது என்பது, இவ்வளவு நாள் சத்தியமா தெரியவில்லை. இதெல்லாம் முன்னரே தெரிந்ததனால் தானோ என்னவோ, நம் முன்னோர்கள் அந்தக்காலத்திலேயே விநாயகர் வழிபாட்டு முறையில், தோப்புக்கரணத்தையும் ஒன்றாக சேர்த்திருக்கின்றனர் என்று உணர முடிகிறது. நம்முடைய உடலில் …

Read More »

ஊற வைத்த பழைய சோறு சாப்பிட்டால், இரும்பை வளைக்கும் அளவுக்கு தெம்பு வருமா? அறிவியல் ரீதியிலான விளக்கம்!

காட்டு வேலைக்கு போயி வந்த உடனே, ஒரு தூக்குப்போசி “புளு தண்ணி” குடிச்சா தான் உடம்புக்கு தெம்பா இருக்கும்னு அப்புச்சி சொல்வாங்க. இன்னைக்கு செய்த சாப்பாட்டை நாளைக்கு சாப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்க. கேட்டா உடம்புக்கு கெடுதல்னு சொல்வாங்க. ஆனால் ஊற வைத்த பழைய சோறு மட்டும், எப்படி உடலுக்கு நன்மை தரும்? சொல்றேன் கேளுங்க. “ஆற்று நீர் வாதம் போக்கும், அருவிநீர் பித்தம் போக்கும், சோற்று நீர் இரண்டும் போக்கும்” என்று …

Read More »

ஒரு மனைவி தன் கணவரிடம் எப்போதுமே காண்பிக்காத ஒன்று என்ன தெரியுமா? உள்ளிருக்கும் ட்விஸ்ட்!

மனிதராக பிறந்த எல்லோருக்குமே ஏதாவது ஒரு எதிர்பார்ப்பு கட்டாயம் இருக்கும். பெண்களுக்கு நகை, ஆடை தான் மிகுந்த சந்தோசத்தை கொடுக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அதைத்தாண்டி அவள் கணவனிடம் இருந்து எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே. சில சந்தர்ப்ப சூழ்நிலையால் அது கிடைக்காமல் போனால், இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும், அதை ஒருபோதும் வெளியே காட்டுவதில்லை பெண்கள். ஒரு பெண் துவண்டு போகும் நேரங்களில், ஆறுதல் தேட கணவனின் தோளினை எதிர்பார்க்கும். எப்போது வருவார் …

Read More »

தனிச் சிங்களப் பிரதேசத்தில் அடர்ந்த காட்டின் மத்தியில் ஆதி முருகன் ஆலயம்!! எவரும் தெரிந்திராத சங்கதிகள்.!! இலங்கையில் இப்படியும் ஒரு ஆலயமா..?

கபில்வத்தை அல்லது கபிலித்தை எனப்படும் இடம் மொனராகலை மாவட்டத்தில்- யால சரணாலயத்தின் மத்தியில் உள்ளது. அங்குள்ள முருகன் ஆலயத்திற்கு மக்கள் யாத்திரை சென்று வழிபட்டு வருகிறார்கள். அங்கு மிகவும் பழமையான சக்திவாய்ந்த அதிசயமான ஒரு முருகன் ஆலயம் உள்ளது. கட்டடங்கள் இல்லாத, பூசகர் இல்லாத சக்தி வாய்ந்த கோயில் இது. 12 சிற்றாறுகளைக் கடந்து, 32 கி.மீ ட்ராக்டர் வண்டியில் மிக கடினமாக பயணம் செய்தே இந்த வனத்தை அடைய …

Read More »

எளிதாக ஐந்து முதல் எட்டு நிமிடத்திற்குள் செய்யக்கூடிய உணவு வகைகள்!

இரவு முழுக்க செல்போனை பார்த்துவிட்டு காலை லேட்டாக எழுந்துவிட்டோமோ! நாஸ்தாவிற்கு என்ன சமைக்க என குழம்பி கொண்டிருக்கும் தாய்மார்களுக்காக இந்த பதிவு 1. கெட்டி அவலை நீரில் அலசி பின்னர் தேவையான அளவு தயிரில் கலந்து உப்பு மாதுளை முந்திரி தாளித்த பருப்பு இவற்றை சேர்த்தால் பிரமாதமான அவல் தயிர் சாதம் ரெடி. 2. அடுத்து எள்ளுசாதம் தேவையான அளவு எள்ளுப்பொடி கொஞ்சம் அரைக்காத எள்ளு இவற்றுடன் தேவையான அளவு …

Read More »

உங்க மொபைலில் இந்த செயலி இருந்தால் யோசிக்காமல் தூக்கிடுங்க! அனுமதி இல்லாமல் கோப்புகளை அக்சஸ் செய்யுமாம்!

கிட்டத்தட்ட நாம் பயன்படுத்தும் பெரும்பாலான செயலிகள் நமது செல்போன் பக்கமே சேர்க்க கூடாதவை. ஸ்மார்ட் போன் பயன்படுத்த ஆரம்பித்த காலகட்டத்தில், எந்த செயலியை இன்ஸ்டால் செய்தாலும் அது கேட்கும் ஒரு சில தகவல்களை நிராகரிக்க முடியும். ஆனால் இப்போது எந்த செயலியாக இருந்தாலும் ‘அலோ ஆப்ஷன்’ அதாவது அனுமதி ஆப்ஷன் கொடுக்காவிடின் செயலிகளை பதிவிறக்கம் செய்ய முடிவதில்லை. இதெல்லாம் ஒரு பக்கம் தொழில்நுட்ப திருட்டாக இருந்தால், மறுபக்கம் இவற்றை பயன்படுத்தும் …

Read More »