Breaking News

இலங்கை

பிரபலமான இலங்கையின் இளம் பாடகி யொஹானியின் கவர்ச்சிப் புகைப்படங்கள்

உலக புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை (A. R. Rahman) மிஞ்சி ஒரே ஒரு பாடலின் மூலம் உலகளவில் பிரபலமான இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா, (Yohani de Silva) சாதனை படைத்துள்ளார். யூரியூப் தளங்களில் சந்தாதாரர்களின் (subscribers) அடிப்படையில் இந்த சாதனையை யொஹானி படைத்துள்ளார். அண்மையில் மெனிகே மகே ஹித்தே பாடலின் மூலம் பிரபல்யம் அடைந்தார். பின்னர் இந்த பாடல் …

Read More »

பங்களாதேஷ் இலங்கைக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி;

அந்நிய செலாவணி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு ஆதரவளிக்கும் வங்கதேசத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக  இவ் வாரம் பங்களாதேஷ் இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குகிறது. வங்காளதேசத்தில் இருந்து எந்தவொரு நாட்டிற்கும் முதன்முறையாக வழங்கப்படும் இந்த கடனுதவி பங்களாதேஷ் வங்கி (BB) மற்றும் இலங்கை மத்திய வங்கி (CBSL) ஆகஸ்ட் 3 ஆம் திகதி கையொப்பமிட்ட நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும். ஒப்பந்தத்தின் பங்களாதேஷ் வங்கி மொத்தமாக …

Read More »

கொழும்பு மருதானை காவல் நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ வி பத்து! இன்று அதிகாலையில் நடந்த கொ டூரம்..

கொழும்பு, மருதானை காவல் துறை நிலையத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நிலையில் தீயை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த பாரிய தீ விபத்தில் யாருமே பலியாகவில்லை என்ற செய்தி அனைவரின் மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்து மருதானை பொலிஸ் நிலையத்தின் மேல் …

Read More »

பாணந்துறை பிரதேச மக்களே உஷார்.. குழந்தைகளை விற்பனை செய்யும் இணையதளம்!

சிறுமியை பாலியல் நடவடிக்கைக்காக பயன்படுத்துவதற்கு விளம்பரம் செய்வதற்காக இணையத்தளம் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளத்தின் உரிமையாளர்களின் வங்கி கணக்கில் 5 கோடி ரூபாய் வைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதென பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருப்பது தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சந்தேக நபர்கள் 11 பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த சந்தேக நபர்கள் 11 பேரிடம் இருந்த 10 கோடி …

Read More »