Breaking News

இந்தியா

முதல் முறையாக கொரோனா தடுப்பூசி, தமிழகத்தில் மனிதர்களுக்கு

உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றனர். இதற்கான தடுப்பு மருந்தை உலக நாடுகள் கண்டுபிடித்து வருகின்றனர். சமீபத்தில், இந்தியாவின் முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாகியுள்ளதாக புனேவை சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்தது. இந்த நிறுவனம், இந்திய மருந்து ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி நிறுவனம் உடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. “கோவேக்சின்” என …

Read More »

இப்படி ஒரு அரசியல்வாதியை உங்கள் வாழ்நாளில் பார்த்திருக்கிறீர்களா?

இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆவார். இவரை பிரதமர் என்று குறிப்பிடுவதை விட தன்னலமற்றவர் என்று கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும். அன்றைய காலகட்டத்தில் அவருடைய சம்பளம் 15 ரூபாயாக இருந்தது, அவர் அந்த சம்பளத்தை தன் மனைவியிடம் கொடுத்து குடும்பத்தை நன்முறையாக நடத்தி வந்தார். ஒரு நாள் சாஸ்திரியின் நண்பர் இவரை பார்க்க வந்தார், அப்போது அவர் சாஸ்திரியிடம் தனக்கு அவசரமாக ஐந்து ரூபாய் தேவைப்படுவதாகக் …

Read More »

தந்தை , மகனை அடி த்து கொ ன்ற பொலிசார்!! தூத்துக்குடி அருகே நடந்த சோகமான சம்பவம்

தூத்துக்குடி அருகேயுள்ள சாத்தான்குளத்தில், திரு.ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் சேர்ந்து கைபேசி விற்பனையகம் நடத்தி வந்தார்கள். கொரோனா கட்டுப்பாடு சமயத்தில், தங்கள் கடையை இரவு 8 மணிக்கு மேல் திறந்து வைத்ததாக காவல்துறை குற்றம் சாட்டி தந்தை ஜெயராஜை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்கள். இதனை தொடர்ந்து திரு. ஜெயராஜின் மகன் பென்னிக்ஸ் காவல்நிலையத்திற்கு சென்று விசாரித்து உள்ளார். இதனால் கோபமடைந்த காவல்நிலைய எஸ்ஐக்கள் அவரது கண் …

Read More »

#BREAKING | கொரோனாவுக்கு இதுவரை 5 இந்தியர்கள் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வேகமாக பரவிவருகிறது. மத்திய அரசின் தகவல்களின்படி தற்போது வரை 142 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இன்றைய தினம் அந்தந்த மாநில அரசுகள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி இந்த எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளன. தேசிய பேரிடராக கொரோனா பாதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் என்று பொது மக்கள் …

Read More »

குழந்தைகளுக்கு சாப்பாட்டில் எலி மருந்து வைத்துவிட்டு எஸ்கேப் ஆகிய தாய்!

இந்தியாவில் பிள்ளைகளை பிரிந்து 26 ஆண்டுகள் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட தாய் தற்போது பிள்ளைகளுடன் சேர்ந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. சின்னஞ்சையா (64). இவரது மனைவி நீலம்மாள் (60) தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் இம்முல் நர்வா கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கவிதா என்ற மகளும் ராஜேஷ்கண்ணா, மையூரி, சந்தோஷ்குமார் என்ற 3 மகன்கள் உள்ளனர். தனது தாய்க்கு 26 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் வீட்டிலேயே வைத்து …

Read More »

பெண்ணுக்கு அணின் கைகளை பொறுத்திய மருத்துவர்களுக்கு காத்திருந்த நம்ப முடியாத ஆச்சரியம்!

இளம்பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட ஆணின் கைகள், நிறம் மாறியிருப்பது மருத்துவர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஷ்ரேயா சித்தனகவுடர். கடந்த 2017-ம் ஆண்டு இவர், புனேவில் இருந்து தனது ஊருக்கு சென்றுக்கொண்டிருந்த போது சாலை விபத்துக்குள்ளானார். அதில் அவரது கைகள் பறிபோகின. இதனையடுத்து அவருக்கு கேரளாவில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஒருவரின் இரு கைகளும் தானமாக வழங்கப்பட்டது. அறுவை சிகிச்சை …

Read More »

ஆபத்தான நிலையில் இருந்த அப்பாவை காண வெளிநாட்டிலிருந்து ஓடி வந்த மகன்! முகத்தை கூட பார்க்க விடாமல் செய்த கொரோனா!

கொரோனா பரிசோதனையில் இருந்ததால் இ றந்த அப்பாவின் முகத்தை கூட பார்க்க முடியவில்லை என இளைஞர் ஒருவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். கேரள மாநிலம் தொடுபுழா பகுதியை சேர்ந்தவர் ஆபேல் ஜோசப். இவரது மகன் லினோ ஆபேல். இவர் கத்தார் நாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் லினோவின் தந்தை ஜோசப் தூங்கிக்கொண்டிருந்தபோது கட்டிலில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். …

Read More »

தேனிலவுக்கு சென்று திரும்பிய போது கணவருக்கு கொரோனா இருப்பதை அறிந்து கணவனை கழட்டிவிட்டு தப்பி ஓடிய மனைவி!

இந்தியாவில் கொரோனா பாதித்த கணவனை தனியே தவிக்கவிட்டு மனைவி விமானம் மற்றும் இரயிலில் பயணித்துள்ளதால், அதில் பயணித்த பயணிகள் சிலர் பீதியடைந்துள்ளனர். பெங்களூருவில் உள்ள கூகுள் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். கடந்த மாதம் அவருக்கும், ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்த நிலையில், இருவரும் சேர்ந்து கடந்த மாதத்தில் இத்தாலிக்கு …

Read More »