Breaking News

ஆன்மீக தகவல்கள்

தோப்புக்கரணம் போடுவதால் கரு உருவாவதில் சிக்கல் வருமா? விநாயகர் வழிபாட்டின் ஒரு பகுதியாக வைக்கக்காரணம் என்ன?

“ஹோம்வொர்க் முடிக்கலயா.? கிளாஸ் வெளிய போய், 20 தோப்புக்கரணம் போட்டு வா” என்று கேட்ட நம் காதுகளுக்கு, தோப்புக்கரணம் என்றாலே, தண்டனை என்று தான் நினைக்க தோன்றுகிறது. அதற்கு பின்னால் இத்தனை அறிவியல் இரகசியங்கள் உள்ளது என்பது, இவ்வளவு நாள் சத்தியமா தெரியவில்லை. இதெல்லாம் முன்னரே தெரிந்ததனால் தானோ என்னவோ, நம் முன்னோர்கள் அந்தக்காலத்திலேயே விநாயகர் வழிபாட்டு முறையில், தோப்புக்கரணத்தையும் ஒன்றாக சேர்த்திருக்கின்றனர் என்று உணர முடிகிறது. நம்முடைய உடலில் …

Read More »

ஒரு மனைவி தன் கணவரிடம் எப்போதுமே காண்பிக்காத ஒன்று என்ன தெரியுமா? உள்ளிருக்கும் ட்விஸ்ட்!

மனிதராக பிறந்த எல்லோருக்குமே ஏதாவது ஒரு எதிர்பார்ப்பு கட்டாயம் இருக்கும். பெண்களுக்கு நகை, ஆடை தான் மிகுந்த சந்தோசத்தை கொடுக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அதைத்தாண்டி அவள் கணவனிடம் இருந்து எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே. சில சந்தர்ப்ப சூழ்நிலையால் அது கிடைக்காமல் போனால், இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும், அதை ஒருபோதும் வெளியே காட்டுவதில்லை பெண்கள். ஒரு பெண் துவண்டு போகும் நேரங்களில், ஆறுதல் தேட கணவனின் தோளினை எதிர்பார்க்கும். எப்போது வருவார் …

Read More »

தனிச் சிங்களப் பிரதேசத்தில் அடர்ந்த காட்டின் மத்தியில் ஆதி முருகன் ஆலயம்!! எவரும் தெரிந்திராத சங்கதிகள்.!! இலங்கையில் இப்படியும் ஒரு ஆலயமா..?

கபில்வத்தை அல்லது கபிலித்தை எனப்படும் இடம் மொனராகலை மாவட்டத்தில்- யால சரணாலயத்தின் மத்தியில் உள்ளது. அங்குள்ள முருகன் ஆலயத்திற்கு மக்கள் யாத்திரை சென்று வழிபட்டு வருகிறார்கள். அங்கு மிகவும் பழமையான சக்திவாய்ந்த அதிசயமான ஒரு முருகன் ஆலயம் உள்ளது. கட்டடங்கள் இல்லாத, பூசகர் இல்லாத சக்தி வாய்ந்த கோயில் இது. 12 சிற்றாறுகளைக் கடந்து, 32 கி.மீ ட்ராக்டர் வண்டியில் மிக கடினமாக பயணம் செய்தே இந்த வனத்தை அடைய …

Read More »

குலதெய்வத்தின் சாபம் நீங்கி, நம்முடனே குலதெய்வம் இருந்து, அருள் புரிய வேண்டுமா? இத மட்டும் செய்தா போதும்

ஒரு குடும்பத்திற்கு குலதெய்வத்தின் ஆசிர்வாதம் மிகவும் முக்கியம். எந்த ஒரு குடும்பமும், குலதெய்வத்தை மறந்து, மற்ற வழிபாடுகளை செய்தாலும், அது பலன் தராது, என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமாக இருக்கலாம். இருப்பினும், நீங்கள் தொடர்ச்சியாக குலதெய்வத்தை நினைத்து, இந்த முறையில் வழிபாடு செய்யும் பட்சத்தில், குலதெய்வத்தின் மனம் மகிழ்ச்சி அடைந்து உங்களுடைய கஷ்டங்கள், உடனடியாக தீர்வதற்கு அதிகமாகவே வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. குலதெய்வத்தை எந்த முறையில் எப்படி …

Read More »

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்

அதிகாலை நேரம்., இப்போது அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான்.அந்த செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், அதில் அதிர்ச்சி என்னவென்றால் கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். அய்யோ…. என்ன ஆயிற்று எனக்கு? நான் இப்போது நன்றாகத் தானே இருக்கிறேன்? ஒரு நிமிடம் அப்படியே நான் யோசிக்கிறேன் நான் நேற்று இரவு எனது படுக்கை அறைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் சற்று கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், …

Read More »

இந்த பொருள் வீட்ல இருந்தா தூக்கி வீசிடுங்க… விட்டீங்க என்றா துரதிஷ்டம் உங்களை துரத்த ஆரம்பிச்சிடும்….

புதிதாக ஒரு வீட்டிற்கு குடியேறிய பின் நாம் செய்யும் ஒரு முக்கியமான செயல், அந்த வீட்டை அலங்கரிப்பது. அழகான சுவர் சித்திரங்களை மாட்டி வீட்டை பார்ப்பதற்கு அழகாக செய்வது நமது வழக்கத்தில் ஒன்று. அப்படி சில அழகு பொருட்களை வைக்கும் போது அவை வீட்டிற்கு எந்த அளவிற்கு நன்மை செய்கிறது என்பதை கவனிக்க நம்மில் பலர் மறந்து விடுகிறோம். அந்த சித்திரங்கள் அல்லது பொருட்கள் வீட்டிற்கு எப்படிப்பட்ட அதிர்வைக் கொடுக்கிறது …

Read More »

நோய் நொடி ஏதுமின்றி வாழனுமா? இப்படி வாழ்ந்து பாருங்கள் ! 100 வயது தாண்டியும் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள் !

நம் உடலில் பிரச்சனைகள் வந்த பிறகு நாம் அனைவரும் பிரச்சனைக்கான நேரடி நிவாரணிகளை தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பிரச்சனைக்கான ஆணிவேர் நோய் முற்றிலும் குணமடைந்து விடும். என்பதை நாம் சற்றும் நினைத்துப் பார்ப்பதில்லை. முயற்சிப்பதுவும் இல்லை. உடனடி நிவாரணமான ஆங்கில மருந்துகளை நாம் உண்டு இன்னும் வியாதியை அதிகமாக்குகிறோம். மேலும் வியாதிகள் வருவதற்கு இரண்டே காரணம் தான். ஒன்று தவறான உணவு முறை மற்றொன்று முறையற்ற வாழ்க்கை முறை. இவை …

Read More »

மூன்றாம் பிறையைப் பார்த்தால் செல்வம் சேருமா? என்றும் நான்காம் பிறையைப் பார்த்தால் கஷ்டங்கள் உண்டாகுமா? உண்மை என்ன??

வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, ‘பிறை காணுதல்’ என்கின்றனர். பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக ‘சந்திர தரிசனம்’ என்று குறிப்பிட்டுள்ளது. மூன்றாம் பிறையைப் பார்த்தால் செல்வம் சேருமா? என்றும் நான்காம் பிறையைப் பார்த்தால் கஷ்டங்கள் உண்டாகும் என்றும் கூறுகிறார்களே ஏன் என்று ‘சொல்லின் செல்வன்’ பி.என்.பரசுராமனிடம் கேட்டோம். அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே… சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் …

Read More »

இத மட்டும் செய்துடுங்க.. உங்கள் வீட்டில் கோடி கோடியாய் செல்வம் பெருகிடும்

வீட்டில் செல்வம் தங்க வீட்டில் செல்வம் தங்க பல வழிகள் உள்ளது அதிலும் சில வாஸ்து முறைப்படி சில விஷயங்களை செய்து வந்தால் வாழ்வில் பல நன்மைகள் நடக்கும் என்பதை கண் கூடாக பார்க்க முடியும் பெயர் பலகை வீட்டு உரிமையாளர் என்ற முதற்தகவலை நம் வீட்டிற்கு வரும் அனைவரும் பார்க்கும் வகையில், வாசலில் பெயர் பலகை வைப்பது நல்லது. இவ்வாறு வைப்பதன் மூலம் நாம் தான் வீட்டின் உரிமையாளர் …

Read More »

இந்தப் பூச்செடி மட்டும் இருந்தால் போதும்!? யாருக்கும் கிடைக்காத, இந்த 5 அதிர்ஷ்டமும் உங்களை தேடி வரும்

சங்கு செடி நம்முடைய வீட்டில் வைத்து வளர்க்க வேண்டிய முக்கியமான செடிகளில் இந்த சங்கு செடியும் ஒன்று. இந்த செடியை உங்கள் வீட்டில் வைத்து வளர்த்து வந்தால், குறிப்பிட்ட என்ன நன்மைகள் உங்களை தேடி வரப்போகிறது என்பதை பற்றியும், உங்களது ஆரோக்கியம் எந்த வகையில் முன்னேற்றம் அடையும் என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே இந்த சங்குப்பூ செடியானது, கொடியாக படரக் கூடிய தன்மை உடையது. …

Read More »