Breaking News

திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணை நூதன முறையில் ஏமாற்றிய இளைஞர்! நெல்லையில் நடந்த விநோதம்…

நெல்லை அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞரை கைது செய்து, காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள ஊரல்வாய்மொழியைச் கோபால் என்ற எம்பிஏ பட்டதாரி, அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இவரும், எதிர் வீட்டில் வசிக்கும் பொறியியல் பட்டதாரிப் பெண்ணும் காதலித்து வந்தனர். அவரை திருமணம் செய்வதாக கூறி நெருங்கிப் பழகியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்ய கோபால் மறுத்ததால், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், இளம்பெண் புகார் அளித்தார். இதையடுத்து, கோபால் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

About kalaiselvi

Check Also

கொழுந்தனின் கார் மற்றும் பைக்கை அ டி த்து நொறுக்கிய அண்ணி… காரணம் என்ன?

கோவையில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவரின் சகோதரருடைய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து நொ று க்கியுள்ள சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *