Breaking News

சென்னையில் மட்டும் 20 பேருக்கு கொரோனா! உண்மையை மறைக்க துடிக்கும் அரசு..

சீனாவை தாக்கி சுமார் 3000 பேர் வரை காவு வாங்கிய கொரோனா தற்போது உலகம் முழுவதும் பரவி மொத்த உலக மக்களையும் அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இன்று வரை இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 100 பேரை தாண்டியுள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 25 பேருக்கு வந்துள்ளது. மேலும் மகராஷ்டிரா மாநிலத்தில் 19 பேருக்கு இந்த கொரோனா வந்துள்ளது என அன்மை செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் தற்போது வரை தமிழகத்தில் ஒரே ஒருவருக்கு தான் கொரோனா இருப்பதாக அரசு தெரிவித்து வந்த நிலையில் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனை கூறியிருப்பதாவது சென்னையில் மட்டும் 20க்கும் மேர்ப்பட்டோருக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதற்கு எங்களிடம் ஆதாரமும் இருப்பதாக அந்த மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை அளித்தால் மருத்துவமனைக்கு சீல் வைத்து விடுவோம் என்று அரசு மிர ட்டுவதாகவும் தகவல்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

About kalaiselvi

Check Also

கொழுந்தனின் கார் மற்றும் பைக்கை அ டி த்து நொறுக்கிய அண்ணி… காரணம் என்ன?

கோவையில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவரின் சகோதரருடைய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து நொ று க்கியுள்ள சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *