Breaking News

தாயிக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பிரச்சனை

தமிழகத்தில் தன்னிடம் அனுமதி பெறாமல் நிலத்தை விற்ற தாயை அடித்தே கொ மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம், இவரது மனைவி மகாலட்சுமி(வயது 43).

லொறி ஓட்டுநரான செல்வம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காலமானார், மகாலட்சுமி துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.

இவர்களது மகனான சதீஷ்குமார், கேரளாவில் வேலை செய்து வந்துள்ளார்.

மகாலட்சுமிக்கு கடன் பிரச்னை இருந்துள்ளது, இதனால் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று கடனை அடைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் விடுமுறையில் வீட்டுக்கு வந்த சதீசிடம் இதுபற்றி பேசியுள்ளார், இதை கேட்ட சதீசுக்கு கோபம் வந்துள்ளது.

நான் அந்த நிலத்தை நம்பி தான் இருந்தேன், என்னை கேட்காமல் எதற்காக விற்றாய்? என சண்டையிட்டுள்ளார்.

கடந்த வெள்ளியன்று இரவும் ச ண்டை நீடித்துள்ளது, கோபமாக வெளியில் கிளம்பி சென்ற சதீஷ், சனிக்கிழமை அதிகாலை வீடு திரும்பியுள்ளார்.

அப்போது உறங்கிக் கொண்டிருந்த மகாலட்சுமியை கட்டையால் சரமாரியாக தா. க்க, ரத்த வெள்ளத்தில் துடிதுடி. த்து இ. றந்தார்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி நகர காவல்நிலையத்தில் சதீஷ் சரணடைந்தார், இதனையடுத்து ச டலத்தை கைப்பற்றிய பொலிசார் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

About kalaiselvi

Check Also

கொழுந்தனின் கார் மற்றும் பைக்கை அ டி த்து நொறுக்கிய அண்ணி… காரணம் என்ன?

கோவையில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவரின் சகோதரருடைய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து நொ று க்கியுள்ள சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *