Breaking News

முஸ்லிம் நபருடன் உல்லாசமாக இருந்த இரண்டு தமிழ் பெண்கள் மடக்கிப்பிடிப்பு!

திருகோணமலையில் காட்டுக்குள் ஒரு நபருடன் உல்லாசத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

மூதூர் காட்டுப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஈச்சந்தீவை சேர்ந்த யுவதியும், இன்னொரு பெண்ணும் மூதூரை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவருடன் காட்டுக்குள் உல்லாசமாக இருக்கிறார்கள் என்ற தகவல் பரவியதையடுத்து, கலாச்சார காவலர்களான இளைஞர்கள், சட்டத்தை தமது கையில் எடுத்து, காட்டுக்குள் திடீரென நுழைந்து அவர்களை மடக்கிப்பிடித்தனர்.

இதன்போது அரை நிர்வாண கோலத்தில் அவர்கள் சிக்கினர்.

பின்னர் அவர்கள் சமூக அமைப்பு பிரதிநிதிகள் முன் முற்படுத்தப்பட்டு, எச்சரிக்கப்பட்டனர்.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *