Breaking News

செய்யாத குற் றத்திற்கு 13 வயது மா ணவனை 10நாளா கொடு மைப்படுத்தி அசி ங்கப்படுத்தியதால் மா ணவன் எடுத்த வி பரீத முடிவு!

தமிழகத்தில் பொய் புகார் கூறி ஆசிரியர் சித் திரவதை செய்ததால் மா ணவன் தற்கொ லை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ளது சிந்தலசேரி கிராமம்.

இங்கு வசித்து வரும் வேல்முருகன் ஆரோக்கியம்மாள் தம்பதியருக்கு 2 மகன்கள்.

கூலி வேலை பார்த்து வந்த வேல்முருகன் உடல்நலக் குறைவால் உயி ரிழந்த நிலையில் தன் மகன்கள் 2 பேரையும் ஆரோக்கியம்மாள் வளர்த்து வந்தார். இதில் மூத்த மகன் தனுஷ் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு கூலி வேலைக்கு சென்று வருகிறார். இளையமகன் கவியரசன் அங்குள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.

அதே ஊரில் வசித்து வரும் செபஸ்டியன் என்பவரின் வீட்டில் இருந்த விவசாய உபகரணங்கள் திருடு போனதாக கூறப்படுகிறது. இதனை ஊர் நாட்டாமையும், பள்ளி ஆசிரியருமான திரவியத்திடம் கூறியுள்ளார். திருடு போனதாக கூறப்பட்ட இடத்திற்கு சம்பவத்தன்னு கவியரசன் தனது நண்பர்களுடன் போனதால் சந் தேகம் முழுக்கவே அவர் மீது திரும்பியது.

இதனால் சந் தேகமடைந்த பள்ளி ஆசிரியர் திரவியம், மா ணவன் கவியரசனை குறிவைத்து ஒரு வாரமாக தாக் கி வந்துள்ளார். ஒரு வாரமாக தோட்டத்தில் முட்டி போட வைத்து அடி த்து துன் புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. பொருட்களை எடுக்கவில்லை என மா ணவன் கூறிய பிறகும் து ன்புறு த்தல் தொடர்ந்து வந்துள்ளது.

தான் அசி ங்கப்படுத்த ப்பட்டதை தனது ந ண்பர்களிடம் சொல்லி அழுத அந்த சிறு வன் மனமுடைந்து போய் யாரும் இல்லாத நேரத்தில் தன் வீட்டில் தூக் கு போட்டு தற்கொ லை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்திற்கு காரணமான பள்ளி ஆசிரியர் திரவியம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அவரது உறவினர்கள் போ ராட்டம் நடத்தினார்கள்.

இதை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பொலிசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

About kalaiselvi

Check Also

கொழுந்தனின் கார் மற்றும் பைக்கை அ டி த்து நொறுக்கிய அண்ணி… காரணம் என்ன?

கோவையில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவரின் சகோதரருடைய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து நொ று க்கியுள்ள சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *