Breaking News

அதிகாலையில் கோரவிபத்து – ஐவர் ஸ்தலத்திலேயே பலி

ருநாகலை-கொழும்பு சாலையில் வலக்கும்புரா பகுதியில் டிப்பர் டிரக் மற்றும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் காரின் சாரதி உட்பட 5 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்.எஸ்.பி ஜாலியா சேனரத்ன தெரிவித்தார்.

இன்று அதிகாலை 4 மணியளவில் இக் கோர விபத்து நடந்துள்ளது.

ஒரு மரண வீட்டிற்கு சென்று காரில் வலக்கும்புரா நோக்கி திரும்பியவர்களே இவ் விபத்தில் பலியாகியுள்ளனர்.

விபத்து தொடர்பாக டிப்பரின் சாரதி அலவ்வா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *