Breaking News

சி றுமியை கா தலித்து ஏ மாற்றி ப லாத்காரம் செய்து தன் நண் பர்களுக்கு விருந்தாக்கிய நாடக கா தலன்!

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குன்னலூர் கிராம பகுதியை சார்ந்தவர் 16 வயது சி றுமி. இவர் அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். இவரது பெற்றோர்கள் விவசாய கூலித்தொழிலை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், சி றுமியின் இல்லத்திற்கு எதிரே உள்ள இல்லத்தில் ஜான்சன் என்பவன் வசித்து வந்துள்ளான். ஜான்சனின் இல்லத்திற்கு அவனது நண்பனான கார்த்திக் என்பவன் அடிக்கடி வந்து செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளான்.

இந்த நேரத்தில், சி றுமிக்கும் – கார்த்திக்கிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் காதலாக மாறுவது போல நடித்த கார்த்திக், சி றுமியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளான்.

இதனை பயன்படுத்தி சி றுமியிடம் அவ்வப்போது ஆசை வார்த்தை கூறிய கா முகன் சி றுமியை பா லியல் ப லாத்காரம் செய்துள்ளான். இதனைப்போன்று அவ்வப்போது சிறு மியை பா லியல் பலா த்காரம் செய்து வந்த நிலையில், மயக்க மருந்தை குளிர்பானத்தில் கலந்த கொடுத்ததும் பாலி யல் பலா த்காரம் செய்துள்ளான்.

கார்த்திக்கின் இந்த செயலை அறிந்த ஜான்சன் மற்றும் அவனது மற்றொரு நண்பன் விஸ்வநாத் கார்த்திக்கின் உடந்தையுடன் சிறு மியை கடந்த நான்கு மாதமாக குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து கூ ட்டுப்பா லியல் பலா த்காரத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளனர்.

இந்த நேரத்தில், சிறு மியின் உடல் நிலையானது கடந்த சில நாட்களாக கடுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சி றுமியின் பெற்றோர்கள் அங்குள்ள திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சி றுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சி றுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சி றுமி கர்ப் பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனைக்கேட்டு பெற்றோர்கள் கடுமையான அ திர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன்பின்னர் சிறு மியிடம் விசாரித்த நேரத்தில் சி றுமி நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக அங்குள்ள திருத்துறைப்பூண்டி மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசா ரணையில் சிறு மியை பா லியல் ப லாத்காரம் செய்த கார்த்திக், ஜான்சன், விஸ்வகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பெ ண்களுக்கு எதிரான பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு கார்த்திகை கைது செய்துள்ளனர். மேலும், த லை மறை வாக இருக்கும் மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

About kalaiselvi

Check Also

கொழுந்தனின் கார் மற்றும் பைக்கை அ டி த்து நொறுக்கிய அண்ணி… காரணம் என்ன?

கோவையில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவரின் சகோதரருடைய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து நொ று க்கியுள்ள சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *