Breaking News

இரவில் வாகனம் ஓட்டும் சாரதிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பொலிசார்

இரவு நேரத்தில் வாகனம் ஓட்டும் சாரதிகளுக்கு தனமல்வில பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் அதிர்ச்சி வைத்தியம் ஒன்று கொடுக்கப்பட்டது.

தனமல்வில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இரவு நேரங்களில் கண்விழித்து வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு சூடான தேநீரும் உண்பதற்கு பிஸ்கெட் வகைகளும் வழங்கப்பட்டது

இரவு நேரங்களில் சாரதிகள் விழிப்புடன் வாகனங்கள் செலுத்துவதற்கும் விபத்துக்களை தடுப்பதற்கான நோக்கத்திலேயே இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்விழிப்புணர்வு ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் விபத்துக்களை ஏற்படுத்தாமல் விழிப்புடன் வாகனங்கள் செலுத்த வேண்டும் என்பதன் நோக்கத்திற்காகவே இந்நிகழ்வு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *