Breaking News

யாழில் இ ளைஞனின் வி பரீத முடிவு!! வேலை பறிபோனதால் வி பரீதம்

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் தொடருந்தின் முன் பாய்ந்து ஒருவர் உ யிரை மாய்த்துள்ளார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (06) மாலை 6.45 மணியளவில், ஸ்ரான்லி வீதிக்கும், பலாலி வீதி ஆரியகுளம் பகுதிக்குமான இடையில், யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு அண்மித்த தொடருந்துக் கடவையில் இடம்பெற்றுள்ளது.

சங்கானையைச் சேர்ந்த சுரேஸ் வயது (வயது- 35) என்பவரே உ யிரிழந்துள்ளார்.

இவர் இலங்கை போக்குவரத்து சேவை (சி.ரி.பி) பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்துள்ளார். கடந்த வாரம், மது போதையில் வேலைக்கு வந்த போது, நிர்வாகத்தினரால், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நேற்றும் (05) உ யிரைமாய்க்கப் போவதாக முயற்சித்த போது, நண்பர்கள் அவரை தடுத்து காப்பாற்றியுள்ளனர்.

இந்த நிலையிலேயே இன்று வெள்ளிக்கிழமை மாலை மதுபோதையில் தொடருந்து கடவையில் படுத்து உ யிரை மாய்த்துள்ளார்.

ச டலம் பி ரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *