Breaking News

மகனை தேடிய மற்றுமொரு தாயும் மரணம்!! -முல்லையில் சோகம்

இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு விசுவமடு மாவட்டத்தை சேர்ந்த மைக்கல் யேசுமேரி (வயது 74) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இவருடைய மகன் 2009 ஆம் ஆண்டு காணாமல் போயிருந்தார். அவரை தேடி அனைத்து முகாங்களுக்கும் சென்ற அவர் தனது மகனை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களிலும் கலந்து கொண்டிருந்தர்.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *