Breaking News

பெண் ஒருவரின் திருவிளையாடல்!! போலி முகநூலை நம்பி பணத்தை இழந்த இளைஞர்கள்

போலி முகநூல் கணக்கு ஒன்றினூடாக பணம் பறிக்கும் செயற்பாட்டை வத்தையில் பணிபுரியும் பெண் ஒருவர் முன்னெடுத்துள்ளார்.

ஆண்களிடம் ஆசை வார்த்தை காண்பித்து பணம் பறிக்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பில் விளிப்பாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

அவர் தொடர்பான புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று பொலிஸார் கூறினர்.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *