Breaking News

சமிக்கையை மதிக்காமல் சென்ற கார் சாரதிக்கு நேர்ந்த கதி

ரயில் வருவதை அறிந்து எச்சரிக்கப்பட்ட போதும் எச்சரிக்கையை மீறி ரயில் கடவையை கடக்க முயன்ற கார் மீது ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் வெலிகம பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.

பிலியந்தலையில் இருந்து மருதானை நோக்கி சென்ற ரயிலே கார் மீது மோதியுள்ளது.

ரயில் வருவதை காரின் சாரதி அறிந்திருந்ததாகவும், ரயில் கடவை சமிக்ஞை விளக்குகள் ஒளிர்ந்து எச்சரிக்கப்பட்டபோதும் வேகமாக கடவையை கடக்க முயன்றபோது
விபத்து இடம்பெற்றிருக்கின்றது.

சம்பவத்தில் கார் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *