Breaking News

பெற்ற பிள்ளையை கொலை செய்து காட்டில் வீசிய 27 வயதான பெண் கைது

பண்டாரவெலை,புனாகல,மஹாகந்த பகுதியில் புதிதாக பிறந்த குழந்தையை கொலை செய்து காட்டில் வீசிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கொஸ்லாந்தை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போதே இந்த குழந்தை மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 27 வயதான தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது

About kalaiselvi

Check Also

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *