Breaking News

சிறிதேவியுடன் மோதுண்டு யானை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு பயணித்த சிறிதேவி ரயிலுடன் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மாங்குளம் – புளியங்குளத்திற்கு இடையில் இடம்பெற்றுள்ளது

இதனால் வடக்கிற்கான தொடருந்து சேவை தாமதம் ஏற்பட்டுள்ளது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *