Breaking News

4 ஆவது முறையாக பிரதமர்!

இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் தனது பதவியினை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் முன்னிலையில் ராகமா விகாரையில் வைத்து சத்திப பிரமாணம் செய்து தனது பதவியை பெறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

About kalaiselvi

Check Also

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *