Breaking News

இன்றைய ராசிபலன்கள் 09-08-2020

Rasi

குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவு வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

Rasi

:குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார் கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபா ரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் ஆலோ சனை ஏற்கப்படும். மதிப்புக் கூடும் நாள்.

:உங்கள் செயலில் வேகம் கூடும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கை மாற்றாக வாங்கி இருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள் .

சந்திராஷ்டமம் இருப்பதால் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் நீங்கும். சின்ன சின்ன அவமானங்கள் வரக்கூடும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர் களை அனுசரித்து போங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். போராட்டமான நாள்.

எதையும் தன்னம்பிக்கையுடன் செய்ய தொடங்கு வீர்கள். பிள்ளைகளின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். கல்யாணப்பேச்சு வார்த்தை சாதக மாக முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடை வீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர் களால் ஆதாயம் அடைவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளியூரி லிருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தி யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள் .

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபா ரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவி னர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறிய டிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள் .

சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடை வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் புதிய உத்தியில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

Rasi

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்

About kalaiselvi

Check Also

இன்றைய ராசி பலன்கள் – 06-08-2020

ஸ்ரீ சார்வரி ஆண்டு – ஆடி 22 – வியாழக்கிழமை (06.08.2020) நட்சத்திரம் : சதயம் பகல் 12.17 வரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *