Breaking News

படப்பிடிப்பில் டாப்சிக்கு காயம்!

ராஷ்மி ராக்கெட் படப்பிடிப்பில் நடிகை டாப்சிக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

ராஷ்மி ராக்கெட் என்ற படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடித்து வருகிறார். குக்கிராமத்தில் வசிக்கும் தடகள வீராங்கனை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க செல்லும்போது எத்தகைய கஷ்டங்களை சந்திக்கிறார் என்பது கதை.

Taapsee Pannu

இந்த படத்துக்கு கடும் உடற்பயிற்சிகள் செய்து விளையாட்டு வீராங்கனைபோல் தன்னை மாற்றிக்கொண்டு டாப்சி நடித்து வருகிறார். இந்த நிலையில் ராஷ்மி ராக்கெட் படப்பிடிப்பில் டாப்சிக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

Taapsee Pannu Hot Bikini Wallpaper | Sexy Legs Photo in HD

இதுகுறித்து டாப்சி கூறும்போது, ‘‘படப்பிடிப்பில் நான் ஓடும் காட்சிகளை படமாக்கியபோது வீழ்ந்து அடிப்பட்டு காயம் ஏற்பட்டது. ஓய்வு எடுக்காமல் நடித்தேன். அப்போது மீண்டும் பலத்த அடிபட்டு காயம் அடைந்தேன். காலை தூக்க முடியாத அளவுக்கு தசைகள் இறுகிவிட்டன. சில வாரங்கள் சிகிச்சை எடுத்தேன். பிசியோதெரபி சிகிச்சை எடுத்து மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்பேன்” என்றார்.

Cute Taapsee Pannu Hot Thighs Photo in HD | Bollywood actress bikini, Taapsee pannu, Beautiful bollywood actress

Bollyscious 💕 on Twitter: "Hot and sexy Taapsee Pannu 🔥 💋 😘 Follow this thread for her hottest HQ pics… https://t.co/SqbbZ4dDeR"

Taapsee Pannu Bikini and Swimwear Photos, Taapsee Pannu Hot Bikini HD Wallpapers and Images, Taapsee Pannu Pics

Taapsee Pannu | Actress bikini images, Bollywood actress bikini, South indian actress

Tapasee Pannu Looks Beautiful and Hot In Green Saree - Box Office Gallery

Taapsee Pannu in salwar. | Taapsee pannu, Indian actresses, Indian fashion saree

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *