Breaking News

வசூலை வாரிக் குவிக்கும் சிவகார்த்திகேயனின் டாக்டர்!

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் 25 கோடி ரூபாவுக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘டாக்டர்’. இப்படம் கடந்த 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என் அனைத்தும் படத்தில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இதனால் டாக்டர் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூலிலும் இப்படம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

டாக்டர் படத்தின் போஸ்டர்

இந்நிலையில், டாக்டர் படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி ரூபாவுக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் படம் இந்த அளவு வசூலித்துள்ளது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வாரம் ஆயுத பூஜை விடுமுறை வருவதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Official announcement of Sivakarthikeyan's Doctor new release date - Update News 360 | English News Online | Live News | Breaking News Online | Latest Update News

Sivakarthikeyan's Doctor to release in theatres in October, actor asks fans to get ready - Movies News

New release date of Doctor announced - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai

Sivakarthikeyan's Doctor will not release on March 26 | Tamil Movie News - Times of India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *