Breaking News

ஒரு நிமிஷம் நயன்தாரா-ன்னு நெனச்சிட்டோம் தொடையை காட்டி கிக் ஏற்றும் காவ்யா அறிவுமணி

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சகோதரர்களின் கூட்டுக்குடும்ப பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதில் மீனா – ஜீவா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், தற்போது தனம் கர்ப்பமாக இருக்கிறார். இதற்கிடையில், முல்லை கதிர் ஜோடிகளுக்கு இடையே ரொமான்ஸ் காட்சி துவங்கியது. அந்த நேரத்தில்தான் நடிகை சித்ரா திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து முல்லை கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார். பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை கதாபாத்திரம் மூலமாக பிரபலமடைந்து இருக்கிறார். இவர்களுக்கு இடையில் நெருக்கமான காட்சிகள் எதுவும் துவங்கவில்லை. கடந்த வாரம் இது குறித்து பேசிய காவியா விரைவில் நெருக்கமான காட்சிகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். தற்போது காவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடை தெரிய எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ஒரு நிமிஷம் நயன்தாரா-ன்னு நெனசிட்டோம் என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *