Breaking News

முழு தொடையும் தெரிய பின்னழகை தூக்கி காட்டி இணையத்தை அதிர வைத்த கஸ்தூரி

நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்க கூடிய நபர். அரசியல், சமூக பிரச்சனை, சினிமா என அனைத்து விஷயங்களுக்காகவும் கலந்து கட்டி குரல் கொடுத்து வருகிறார். அப்படி அவர் அள்ளி விடும் கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவாளர்களை சில சமயங்களில் செம்ம கடுப்பாக்கி விடுகிறது. அதனால் கமெண்ட்ஸில் சகட்டு மேனிக்கு திட்டி தீர்ப்பது வாடிக்கையாகிவிட்டது. தன்னை பற்றி யார் தூற்றி பேசினாலும், அதெல்லாம் என் கால் தூசி என தவிர்த்து விட்டு வழக்கம் போல் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார். இவரை விமர்சிப்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சமூக வலைத்தளத்தில் ஆதரித்து கருத்து போடுபவர்களுக்கும் குறைவே இல்லை. எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலப்பறை செய்யும் கஸ்தூரி இந்த முறை, மாடர்ன் உடையில் அம்புட்டு அழகையும் சுடசுடச்சுட இறக்க வைத்த அவரது இளைமை கால புகைப்படங்களை வெளியிட்டு தெறிக்கவிட்டுள்ளார். குட்டியான ட்ரவுசர், ட்ரான்ஸ்ப்ரண்ட் சட்டை என படு சூடாக நிற்கும் அம்மணியின் தொடையழகு பளிங்கு போல பளபளக்க.. தனக்கே உரிய அந்த காந்த சிரிப்பை ரசிகர்களை நோக்கி வீசி லைக்குகளை அள்ளியுள்ளார் அம்மணி.இதனை பார்த்த பசங்க, சும்மாவா இருப்பாங்க.. அம்மணியின் அழகை அங்குலம் அங்குலமாக வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *