Breaking News

அங்கங்கள் அப்பட்டமாக தெரிய கவரும் ஆடையில் சூட்டை கிளப்பும் இந்துஜா ரவிச்சந்திரன்

மேயாத மான், மெர்குரி, பில்லா பாண்டி, 60 வயது மாநிறம், சூப்பர் டூப்பர் என பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இதுவரை கவர்ச்சி பக்கம் எட்டிப் பார்க்காதவர் இப்பொழுது ஒன் சைடு ஸ்லீவ் லெஸ் உடையில் உடல் அங்கங்கள் அப்படியே தெரிய வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தை சூட்டைக் கிளப்பியுள்ளது. ஆனபெல்லா பேயி வரா அன்பில் குட்டி தாயி வரா என தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே அனைவரது மனங்களையும் கவர்ந்த நடிகை இந்துஜா மேயாத மான் திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக அறிமுகப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜின் மெர்குரி, பில்லாபாண்டி, 60 வயது மாநிறம் என பல படங்களில் ஹீரோயினாகவும், முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.அட்லீ, விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக வெளிவந்த பிகில் திரைப்படம் பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்க அதில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றதோடு இந்த படத்திற்காக தனியாக கால்பந்தாட்ட பயிற்சியும் எடுத்து மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.தற்போது விஜய் ஆண்டனியின் காக்கி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தையே செந்தில்குமார் இயக்க ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடிக்கின்றனர். இந்துஜா இதுவரை கவர்ச்சி பக்கம் தலை காட்டாமல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.ஆனால், சமீப காலமாக கவர்ச்சி உடையில் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்கும் அம்மணி தற்போது சிகப்பு நிற உடையில் அங்கங்கள் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *