Breaking News

ரவுடி பேபியாக மாறும் ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா, ரவுடி பேபி என என தலைப்பிடப்பட்ட தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகிவுள்ளார்.

தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது இவர் கைவசம் மஹா, 105 மினிட்ஸ் ஆகிய படங்கள் உள்ளன.

Happy Birthday, Hansika Motwani: 5 interesting facts about the actress you must know | The Times of India

இந்நிலையில், நடிகை ஹன்சிகா மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இப்படத்துக்கு ‘ரவுடி பேபி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பல முன்னணி இயக்குநர்களுடன் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய ராஜா சரவணன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். மேலும் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Private Pics of Hansika Motwani LEAKED; The Actress REACTS | India Forums

செல்லதுரை ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். ‘கவிப்பேரரசு’ வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். தீபக் துவாரகநாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (06) பூஜையுடன் ஆரம்பமானது.

Image

Image

Hansika Motwani Hot Photos

test: Hansika Motwani Latest Hot Sexy HQ Wallpapers, Stills, Pics, Images

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *