Breaking News

ஆண் நண்பருடன் அரைகுறை ஆடையில் நெருக்கமாக இருக்கும் தமன்னா

தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தமன்னா. பாலாஜி சக்திவேல் இயக்கிய ’கல்லூரி’ படம் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன் பின்னர் தெலுங்கு, கன்னடம் என பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வந்தார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பல மாஸ் சண்டை காட்சிகளில் தமன்னா நடித்துள்ளதாக கூறப்பட்டது. இதன் மூலம் கிளாமர் ஹீரோயினில் இருந்து ஆக்‌ஷன் ஹீரோயினாக அவதாரம் எடுப்பார் தமன்னா என்றார்கள். ஆனால், எப்படி இருந்தது அந்த படம் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.முன்னணி நடிகையாக கலக்கி வந்த தமன்னா, தற்போது படங்கள் இன்றி ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் அளவிற்கு சென்றுவிட்டார். என்னதான் செம்மையா நடிச்சாலும் சரியான முறையில் படங்கள் அமையாததால் மன வருத்தத்தில் இருந்தார் தமன்னா. எனவே தற்போது ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அந்த வகையில் இவர் பகிர்ந்து வரும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு படவாய்ப்பு கூடிய சீக்கிரம் வந்துவிடும் அதற்காக நீங்கள் இப்படி செய்யாதீங்க என கூறி வருகிறார்கள். அதேபோல் தற்போது இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.அரைகுறை ஆடையில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் தமன்னாவை பார்த்த சிங்கிள் பசங்க.. என்ன தம்மூ இதெல்லாம்.. என்று புலம்பி வருகிறார்கள். இன்னும் சில ரசிகர்கள், அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *