Breaking News

ஓவர் டைட்டான ஆடையில் ரம்யா பாண்டியன்

‘ஜோக்கர்’ படத்தின் மூலமாவே தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரம்யா பாண்டியன், இந்த படத்தை தொடர்ந்து நடித்த ஆண் தேவதை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சர்யப்படுத்தியவர். தொடர்ந்து இதே போன்ற கதைக்களம் அமைந்ததால், இந்த இமேஜை மாற்ற இளம் ரசிகர்களை கிளுகிளுப்பாக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கினார். அதிலும், மெல்லிய சேலையில் ரம்யா பாண்டியன் இடுப்பு மடிப்பை காட்டியபடி வெளியிட்ட புகைப்படம் பட்டி தொட்டி வரை இவரை திரும்பி பார்க்க வைத்தது. இவர் காட்டிய கவர்ச்சிக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, இறுதி வரை வந்து…. கடைசில் நாளில் 4 ஆவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வேகத்தில், நடிகர் சூரிய தயாரிக்க உள்ள படத்தில் கமிட் ஆன ரம்யா அடுத்தடுத்த படங்களை பிடிக்கவும் பக்கா பிளான் போட்டு வருகிறார்.இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.பாம்பு, விஷம் என்ற பெயர்கள் வாங்கினது தான் மிச்சம். ஆனாலும் திரையுலகம் இவரை கைவிடவில்லை. தற்போது அவருக்கு, சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனாலும், அதன் மூலம் தற்போது பிரபல ஆங்கில பத்திரிக்கையில் தொலைகாட்சியில் உள்ள அழகான பெண்கள் தலைப்பில் முதலிடத்தை பிடித்துள்ளார். எப்போதும் கவர்ச்சி உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தும் ரம்யா பாண்டியன், எப்போது புகைப்படங்கள் வெளியிட்டாலும் இன்ஸ்டண்ட்டாக ட்ரெண்ட் ஆகிவிடுகின்றது. இந்நிலையில், தற்போது டைட்டான உடையில் யோகா செய்வது போல போஸ் கொடுத்து ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்ன ஷேப்பு.. செஞ்சு வச்ச சிலை.. இது உடம்பா.. இல்ல, ரப்பரா.. என ஏக்கத்துடன் வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *