Breaking News

மெல்லிய மேலாடை உள்ளே இருப்பது அப்பட்டமாக தெரிய திரிஷா கிளுகிளு போஸ்

லேசா லேசா திரைப்படம் மூலம் நடிகையானவர் திரிஷா. அதன்பின் சில திரைப்படங்களில் அழகு பொம்மையாக வலம் வந்த அவருக்கு கில்லி திரைப்படம் நல்ல வாய்ப்பாக அமைந்தது. அப்படம் வெற்றி அடையவே விஜயுடன் திருப்பாச்சி படத்திலும் நடித்தார். அதன்பின் விக்ரமுடன் அவர் நடித்த சாமி திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன்பின் அஜித், விஷால், ஜெயம் ரவி என பலருடன் அவர் ஜோடி போட்டு நடித்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அவர் நடித்தார். சிம்புவுடன் அவர் நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயா?’ திரைப்படம் ரசிகர்களை உருக வைத்தது. அதன்பின் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு மெல்லிய மேலாடையை அணிந்துகொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், மப்பும் மந்தாராமுமா இருக்கீங்க.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *