Breaking News

த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் நேற்று(18)  காலமானார்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர்  ,மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  நேற்றுக் காலை  உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி,உப்போடையினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் குறித்த கட்சியின்  மகளிர் அணியைக் கட்டியமைப்பதில் பாரிய பங்காற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About kalaiselvi

Check Also

புதுக்குடியிருப்பை பூட்ட தீர்மானம்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்த நிலையங்களை, சனிக்கிழமை (21)  தொடக்கம் வரும் வெள்ளிக்கிழமை (27) அதிகாலை வரை பூட்டுவதற்கு, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *